சட்டமேதை அம்பேத்கரின் 131 ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மு பரஞ்சோதி சட்டமேதை அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வளர்மதி மாவட்ட துணைச் செயலாளர் சின்னையன் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,மாவட்ட பொருளாளர் சேவியர், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜ், டைண்ட் திருப்பதி, பாசறை செயலாளர் விவேக், ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்தி, ஸ்ரீரங்கம் ரவிசங்கர், அதிமுக நிர்வாகிகள் மற்றம் கட்சியினர் பங்கேற்றனர்.