தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காரணத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டாஸ்மாக் கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் ஹோட்டல்கள் 50% நபர்களுக்கு அனுமதி, திருமணம் மற்றும் இறுதி ஊர்வத்தில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி பல்வேறு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
மதுபான விற்பனைக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாததால் டாஸ்மாக் கடைகள்,பார்கள் வழக்கம் போல் செயல்படும்.
இது தமிழக குடிமகனுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது .