தமிழ்நாடு அளவிலான 13 வது மாநில வில்வித்தை போட்டி
கடந்த பிப்ரவரி 21 முதல் 27 வரை சென்னை அடையாரில் உள்ள டாக்டர் .M.G.R.ஜானகி மகளிர் கல்லூரியில்
(தமிழ்நாடு வில்வித்தை சங்கம் )The archery association of tamilnadu சார்பாக (TAAT) தலைவர் குமார் ராஜேந்திரன், செயலாளர் ஷான்.உசைனி
ஆகியோரின் முன்னிலையில் போட்டிகள் நடைபெற்றன.
இதில் நடைபெற்ற 5 முதல் 7 வயது பிரிவில் திருச்சி மாவட்டம் s செவன்த் டே பள்ளியை சேர்ந்த எல்.கே.ஜி. மாணவி ச.ஆராதனா திருச்சி மாவட்ட வில்வத்தை சங்கத்தின் சார்பாக பங்கேற்று வெங்கல பதக்கம் வென்றார்.