திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் தேசபக்தி நாளிதழின்அறிமுக விழா மற்றும் நிருபர்கள் ஆலோசனை கூட்டம் ஆசிரியர் வீரமணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாளிதழில் பணிபுரியும் அனைத்து நிர்வாகிகளும் பங்குகொண்டு பத்திரிகையின் வளர்ச்சி குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.