சசிகலாவின் விடுதலையை முன்னிட்டு
திருச்சி பொன்மலை பகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் அறிவுறுத்தலின்படி
வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலாளர் கலைச்செல்வன், பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் மற்றும் அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.