Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 26-01-2021

0

இன்றைய பஞ்சாங்கம்

26-01-2021, தை 13, செவ்வாய்க்கிழமை, திரியோதசி பின்இரவு 01.11 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.

திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 03.11 வரை பின்பு புனர்பூசம்.

மரணயோகம் பின்இரவு 03.11 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

பிரதோஷ விரதம்.

சிவ வழிபாடு நல்லது.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எம கண்டம் காலை 09.00-10.30,

குளிகன் மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

Leave A Reply

Your email address will not be published.