மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி உழவர் சந்தையிலிருந்து வீரவணக்க நாள் அமைதி ஊர்வலம்
புறப்பட்டு தியாகிகள் நினைவிடம் வரை வந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாநில பொருளாரும், வடக்கு மாவட்ட செயலாளருமான மனோகரன் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர். இதில் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், ஜோதிவாணன்,
அவைத்தலைவர் ராமலிங்கம், சேட்டு,டோல்கேட் கதிரவன், பாலாஜி, சொக்கலிங்கம், வக்கீல்கள் சரவணன், மணிவண்ணன், பகுதி செயலாளர்கள் தனசிங், என்ஜீனியர் ரமேஷ், சங்கர், சதீஷ்குமார், ரோஜர், நெட்ஸ் சொக்கலிங்கம் ,ஒன்றியச் செயலாளர் அழகர்சாமி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் கே.கே.எம்.சதீஷ்குமார், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.