Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம்

0

 

https://trichyxpress.com/

இன்றைய பஞ்சாங்கம்
18-01-2021, தை 05, திங்கட்கிழமை, பஞ்சமி திதி காலை 09.14 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.
பூரட்டாதி நட்சத்திரம் காலை 07.43 வரை பின்பு உத்திரட்டாதி.
மரணயோகம் காலை 07.43 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
சஷ்டி விரதம்.
முருக வழிபாடு நல்லது.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

Leave A Reply

Your email address will not be published.