Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2020

திருச்சியில் அம்மா மினி கிளினிக்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் மருத்துவ வசதிக்காக 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்படும் என முதல்வர் அறிவித்து சென்னையில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 64 அம்மா மினி கிளினிக்குகள் துவங்க…
Read More...

கார்களில் பம்பர் இருந்தால் ரூ.7,500/- அபராதம். வீடியோ பார்க்கவும்

அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. அனைத்து கார்களிலும் பம்பர் ஐ கழட்டவும் இல்லையென்றால் ரூ. 7,500 ரூபாய் அபராதம். அத்துடன் அதிகாரிகளே பம்பரை எடுத்துப்பாங்க. அனைத்து வாகன ஓட்டுநர்களும் பேக் பம்பர், பிரண்ட் பம்பர்…
Read More...

துறையூரில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

துறையூரில் தி.மு.க.சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், துறையூர் நகரில் நகர தி.மு.க.சார்பில் 2வது வார்டில் நகர செயலாளர் முரளி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை நேரடியாக கேட்கபட்டு…
Read More...

கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி.

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வரும் 2021 பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக்…
Read More...

திமுக திருச்சி தெற்கு மாவட்டம் அரியமங்கலம் பகுதியில் கிராம சபை கூட்டம்.

திமுக தலைவரின் ஆணைப்படி "அதிமுகவை நிராகரிப்போம்" என்ற தலைப்பில் மாநிலம் தோறும் கிராம சபை கூட்டம் நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்டம் பொன்மலை பகுதி அரியமங்கலம் 7வது வட்டம் சார்பில் அதிமுகவை…
Read More...

தமிழக அரசு ரூ.2500 அல்ல ரூ.5000 குடுத்தாலும் திமுக தான் வெற்றி பெறும். கே.என்.நேரு பேச்சு

திருச்சியில்  லால்குடி ஒன்றியம் பெருவளநல்லூர் ஊராட்சியில்  திமுக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு  அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்தார்.கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி எம்எல்ஏ…
Read More...

திருச்சியில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி அனைத்து விவசாய சங்கத்தினர் உண்ணாவிரதம்.

திருச்சியில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற கோரி தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம். மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் - கூட்டு நடவடிக்கைக்குழு-வின் சார்பாக இன்று 23.12.2020…
Read More...

திருச்சியில் 31வது ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா.JKC அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது

31 வது ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழா 2020. . நல திட்ட உதவிகள் வழங்கும் விழா (மத நல்லிணக்கம் சமூக ஒற்றுமை - மனித நேயம்) திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை I.C.F.பேராயம் திருச்சி வசந்தம் அரிமா சங்கம் மற்றும் B.M.S.பவுண்டேஷன் இணைந்து…
Read More...

துறையூர் வரும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க சிறப்பு தீர்மானம்.

துறையூர் வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபடும் துறையூர் நகர திமு.க செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம். துறையூரில் நகர திமுக.செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் மெடிக்கல் ந. முரளி தலைமை…
Read More...