திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மகளிர் பூத் முகவர்கள் உடன் அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பாரஞ்ஜோதி ஆலோசனை நடத்தினார்.
அருகில் அமைச்சர் வளர்மதி, பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி,சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார்
மற்றும் நிர்வாகிகள் மருதை, கோபால், ராஜா, ரங்கராஜ், ஏகாம்பரம், ஜடி பிரிவை சேர்ந்த திருப்புகழ், அரவிந்த் உள்ளிட்ட பல கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.