திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் சோபனபுரம் அருள்மிகு காசிவிஸ்வநாதர் ஆலய (சிவன் கோவில்) சுற்றுபிறகாரத்தில் உள்ள அசைவ உணவகம், அதிமுக கட்சி அலுவலகம் மற்றும் திமுக கட்சி அலுவலகத்தினை
அகில இந்திய இந்து மகா சபா திருச்சி மாவட்ட தலைவர் மணிகண்டனின் சீரிய முயற்சியால்
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காவல் துறை உதவியுடன் ஜப்தி செய்து பூட்டி சீல் வைத்தனர்.