அதிமுக ஒன்றிய செயலாளரை நீக்காதது ஏன் போஸ்டரால் பரபரப்பு.
அதிமுக ஒன்றிய செயலாளரை நீக்காதது ஏன் போஸ்டரால் பரபரப்பு.
அதிமுக ஒன்றிய செயலாளரை நீக்காதது ஏன் போஸ்டரால் பரபரப்பு.
குமரி மாவட்டம் தேவாளை ஒன்றிய செயலாளர் கட்சி நிகழ்ச்சிக்கு வரும் பெண்களை காம வலையில் வீழ்த்தி வாட்ஸ்அப் வீடியோ கால் முலம் நிர்வாணமாக நின்று பாலியல் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இவரை கட்சியை விட்டு நீக்காதது ஏன் ? நாஞ்சில் முருகேசனுக்கு ஒர் நியாயம்? கிருஷ்ணகுமார் க்கு ஒர் நியாயமா ?
அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மனக்குமுறலில் உள்ள குமரி அதிமுக தொண்டர்கள்
என்ற போஸ்டரால் குமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.