ப.குமார் தலைமையில் திமுக மாவட்ட செயலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
ப.குமார் தலைமையில் திமுக மாவட்ட செயலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
பெண்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசி சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க முனைக்கும் திமுகவின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் அவர்களின் செயலை கண்டித்தும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வழியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டகழகம் சார்பில் நடைபெற உள்ளது.
லால்குடியில் 21.11.2020 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. அது சமயம் மாவட்ட நகர, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் செயல்வீரர்கள் வீராங்கனைகள் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்