உதயநிதியை வரவேற்க திரண்டு வாரீர், மகேஷ் MLA அறிக்கை
உதயநிதியை வரவேற்க திரண்டு வாரீர், மகேஷ் MLA அறிக்கை
கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை !
மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்எல்ஏ அறிக்கை!
திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தரும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்தில் (19.11.2020) இன்று இரவு 8 மணிக்கு வருகை தரயுள்ளார்.
அது சமயம் அவரை வரவேற்க மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக தொண்டர்கள் அனைவரும் அணி திரண்டு வாரீர் வாரீர் !
என அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்எல்ஏ, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.