திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி நிலைமுகவர்கள் (BLA ) ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் எம்.ஆர்.ராஜ்மோகன், சாந்தி, ஒன்றிய செயலாளர்கள் கும்பக்குடி கோவிந்தராஜன், ராவணன், கூத்தைப்பார் முத்துக்குமார், பெல் கார்த்தி ,எஸ்பி பாண்டியன், ராஜமணிகண்டன், பாஸ்கர், எம்பி,ராஜா, ஸ்ரீநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.