திருச்சி அண்ணா சிலையில் பெரியார் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி அண்ணா சிலையில் பெரியார் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ் நாடு கொடியேற்றிய தோழர் பொழிலனை விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகில் இன்று காலை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வின்சென்ட் தலைமை தாங்கினார். இதில் வழக்கறிஞர் கென்னடி, மஜ்லிஸ் கட்சி இக்பால், விடியல் பேரவை விஜய மோகன் தாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தமிழாதன்,
தமிழ் தேச மக்கள் முன்னணி ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில்
காமராசு நன்றி கூறினார்.