திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட
வாமடம் சப்பானி கோயில் தெருவை சேர்ந்த வாழைக்காய்@ விஜயன்-20/20 த/ பெ.சப்பானி என்பவரை அதே பகுதியில் உள்ள ரேஷன்கடை பின்புறம் சாக்கடை வாய்க்காலில் வைத்து இன்று 07.11.2020-ம் தேதி மதியம் 1.45 மணியளவில் ஏழு பேர் கொண்ட கும்பல் மார்பு, கழுத்து, முகம் ஆகிய இடங்களில் வெட்டி கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


