Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நடிகர்கள் 30 சதவீத சம்பளத்தை குறைக்க பாரதிராஜா வேண்டுகோள்

நடிகர்கள் 30 சதவீத சம்பளத்தை குறைக்க பாரதிராஜா வேண்டுகோள்

0

'- Advertisement -

நடிகர்கள் 30 சதவீத சம்பளத்தை குறைக்க பாரதிராஜா வேண்டுகோள்

நடிகர்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட சம்பளத்தில் இருந்து 30% குறைத்துக் கொள்ள வேண்டும்-தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா வேண்டுகோள். “இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது திரைக் கலைஞர்களின் கடமை அல்லவா”

தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத் துறையில் தாமே முன்வந்து 30% – 50% சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இனி ஒப்பந்தம் செய்து கொள்ளும் படங்களுக்கு எனது இந்த வேண்டுகோள் பொருந்தாது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்த தொழில் நுட்ப கலைஞர்களும் 30% சம்பளத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.