30ம் தேதி மீலாது நபி.. திருச்சி டவுன் ஹாஜி அறிவிப்பு
30ம் தேதி மீலாது நபி.. திருச்சி டவுன் ஹாஜி அறிவிப்பு
30ம் தேதி மீலாது நபி.. திருச்சி டவுன் ஹாஜி அறிவிப்பு..
திருச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று மாலை, ரபி உல் அவ்வல் முதல் பிறை தென்பட்டதால், வரும் 30ம்தேதி மீலாது நபி பண்டிகை கொண்டாடப்படும் என்று திருச்சி மாவட்ட அரசு டவுன் ஹாஜி சுல்தான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளதோடு, இஸ்லாமியர்கள் நபிகள் காட்டிய வழியைப் பின்பற்றி மக்களுடன் ஒற்றுமையுடனும், மதநல்லிணக்கத்துடனும் இணைந்து வாழ பிரார்த்திக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.