இனி *அந்த மொழியில் பாடமாட்டேன்விஜய் ஜேசுதாஸ் அதிரடி*
இனி *அந்த மொழியில் பாடமாட்டேன்விஜய் ஜேசுதாஸ் அதிரடி*
இனி *அந்த மொழியில் பாடமாட்டேன்விஜய் ஜேசுதாஸ் அதிரடி* ஜேசுதாஸின் மகன் விஜய் ஜேசுதாஸ் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 5 முறை பிலிம்பேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். தனுஷ்ன் மாரி படத்தில் வில்லனாகவும், படை வீரன் படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது அவர் அளித்த பேட்டியில்… தமிழ் திரைத்துறையில் பாடகர்களுக்கு நல்ல மரியாதை தருகின்றனர். ஆனால், மலையாள சினிமா துறையில் இசை அமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. எனவே மலையாள சினிமாவில் இனி பாட வேண்டாம் என முடிவு செய்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.