Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.இந்திய அணியில் இளம் சுழல்பந்து வீச்சாளர் அறிமுகம்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட…
Read More...

பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமாலயா தாமோதரனை பாராட்டிய தண்ணீர் அமைப்பினர்.

திருச்சி கிராமாலயா தாமோதரனின் 35 ஆண்டு கால சேவைக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தமைக்கு தண்ணீர் அமைப்பு சார்பில் பாராட்டுகள். கிராமாலயா-வின் தனி நபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டத்தை நாட்டின் முன்னோடி திட்டமாக மத்திய அரசு…
Read More...

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 73 வது குடியரசு தின விழா.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில் 73 வது குடியரசு தின விழாவில் உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் டி.தியாகராஜன், தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் தனலெட்சுமி கொடி ஏற்றினார்கள். விழாவில் மக்கள் சக்தி இயக்கம்…
Read More...

காருகுடி அரசு உயர்நிலை பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் கீதா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். அவர் ஆற்றிய குடியரசு தினஉரையில் ""நலமான வாழ்விற்கு இயற்கையும் வளமான பாரதத்திற்கு ஒற்றுமையும்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு சிலம்பக்கேர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் குடியரசு…

இந்தியாவின் 73வது குடியரசு தினம் தமிழ்நாடு சிலம்பக் கோர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் தேசிய கொடியேற்றி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி கோட்டை காவல்துறை உதவி ஆணையர் டி.சுந்தரமூர்த்தி அவர்கள் கலந்து…
Read More...

தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத்தலைவர் இன்டர்நெட் ரவி தலைமையில் திருச்சியில் குடியரசு தின விழா…

திருச்சி மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக இந்திய தேசத்தினுடைய 73 வது குடியரசு தினத்தினை முன்னிட்டு இன்று திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட் என்.ரவி தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், மாநில செயலாளர்…
Read More...

தஞ்சை மாணவியின் உயிரிழப்புக்கு பேசாத இந்திய கம்னியூஸ்ட் செயலாளர் முத்தரசன் பாஜக போராட்டத்தை…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் பேட்டியின் போது கூறியதாவது:- தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் உறுதிப்படாத செய்தியை வைத்து கொண்டு அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயற்சி செய்கிறது. குறுக்கு வழியில் அவர்கள்…
Read More...

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்திற்க்கு பத்ம விபூஷன் விருது.

நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் விவரத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத்…
Read More...

73 ஆவது குடியரசு தின வாழ்த்து. மக்கள் எழுச்சி ஜனநாயகக்கட்சி தலைவர் காயல் அப்பாஸ்.

73 வது இந்திய குடியரசு தினம் : மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து. மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இந்தியாவில் சுமார் 200…
Read More...

மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் சார்பில் நடைபெற வேண்டிய மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட…
Read More...