Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு.. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…

திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு. முகவரி மற்றும் அடையாளம் காண உதவுங்கள் திருச்சி இரும்பு பாதை காவல் துறை அதிகாரிகள் விசாரணை. நேற்று சனிக்கிழமை (12.12.2025. ) மாலை 7 மணிக்கு முன்பாக காவேரி…
Read More...

திருச்சியில் உள்ள ஊராட்சிகள் உள்பட 8 மாவட்டங்களில் ஊராட்சிகள் 37 ஆக பிரிப்பு. பிரிக்கப்பட்டுள்ள…

ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்கும் நோக்கில், மாநில அளவில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில், பல்வேறு விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களை சேகரிக்கும்…
Read More...

விடுதியில் தங்கி படிக்கும் திருச்சி கல்லூரி மாணவிக்கு டார்ச்சர்.

திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.இவர், கோவையில் உள்ள கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர், கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில் உள்ள பெண்கள் விடுதியில்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் வீட்டில் புகுந்து பெண்ணை மிரட்டி 85 பவுன் நகை மற்றும் பணம் திருடியதாக கணவன் மனைவி…

ஸ்ரீரங்கத்தில் வீட்டில் புகுந்து பெண்ணை மிரட்டி 85 பவுன் நகை மற்றும் பணம் திருடியதாக கணவன் மனைவி மீது புகார். திருச்சி திருவானைக்காவல் ஐந்தாவது பிரகாரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி அபிராமி (வயது 42 ) இவர்…
Read More...

திருச்சி மாநகர காவல்துறையினர் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம் முலம் வசூலிக்கப்பட்ட ரூ 9 லட்சம்…

திருச்சி மாநகர காவல்துறை போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் முலம் வசூலிக்கப்பட்ட ரூ 9 லட்சம் அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டது. திருச்சி மாநகர போதை பொருள்…
Read More...

திருச்சியில் ஒரே நாளில் 3ம் நம்பர் லாட்டரி எழுதிய 25 பேர் அதிரடி கைது. மிரட்டும் வியாபாரிகள்…

திருச்சி மாநகரில் 3ம் நம்பர் லாட்டரி எழுதிய 25 பேர் கைது. திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தஞ்சை ரோடு டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சிவராமன் (வயது 56…
Read More...

அமமுக, பாமக, மதிமுக கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி முன்னிலையில்…

திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி வடக்கு, மேற்கு,, பா.ம.க.,‌மதிமுக, ஆகிய…
Read More...

மாநகராட்சி கமிஷனரிடம் எஸ்.பி.பாபு தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மனு.

பஜார் வியாபாரிகள் திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாநகராட்சி கமிஷனரிடம் எஸ். பி.பாபு தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மனு. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர்…
Read More...

அவருக்கு தர வேண்டும், இவருக்கு தர வேண்டும் எனக் கூறி வசூல் மழையில் திருச்சி கிழக்கு வட்டார…

தமிழகத்தில் அதிகம் பணம் (லஞ்சம்) புலங்கம் இரண்டாவது இடம் என ஒரு கணக்கெடுப்பில் கூறப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அடிக்கடி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கைது நடவடிக்கை எடுத்து வருவது வழக்கம். இந்த வகையில் இன்று…
Read More...

எல்எல்ஆர் க்கு ரூ.1000 லஞ்சம் கேட்ட திருச்சி மேற்கு மோட்டர் வாகன ஆய்வாளர், உதவியாளர் உடன் கைது.…

திருச்சியில் இன்று மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் பழகுநர் உரிமத்துக்கு (LLR) ரூ.1000 லஞ்சம் வாங்கிய வட்டாரப் போக்குவரத்து கழக அதிகாரி கைது . லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி. திருச்சியை சேர்ந்தவர் பழனியப்பன்.…
Read More...