திருச்சியில் சூதாடிய ஏழு பேர் பணம், சீட்டு கட்டுகளுடன் கைது.
திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது.பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் .
திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், தாலிஞ்சி பாலம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,…
Read More...
Read More...