Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மருங்காபுரி வடக்கு ஒன்றியங்களில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார் அதிமுக…

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றியங்களில் பூத் கமிட்டி…
Read More...

அய்யாக்கண்ணு மணி அடித்துக்கொண்டு வாயில் வாழைப்பழம் , மண்டை ஓடுகளுடன் டிசைன் டிசைனாக ஆர்ப்பாட்டம்…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் முற்றுகை போராட்டம். வேளாண் விளை பொருள்களுக்கு மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டுவர வேண்டும். இதற்காக…
Read More...

திருச்சியில் உள்ள 22 ஏக்கர் பசுமை பூங்காவை அரசே அழிப்பதா ? சமூக ஆர்வலர்கள் கேள்வி

திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டப்படும் சூழ்நிலை, உடனடியாக தடுக்க நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையருக்கு எக்ஸ்னோரா திருச்சி மாவட்ட ஆலோசகர்…
Read More...

திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் நீர்மோர் பந்தல் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் .

திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தல் தெற்கு மாவட்ட செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வருமான மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் . தமிழக முதல்வரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி,…
Read More...

திருச்சியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் கைது.

திருச்சியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் கைது. திருச்சி, காந்தி மார்க்கெட், எடத்தெரு சாலையைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான அன்சாரி (வயது 26) மற்றும்…
Read More...

பட்ஜெட் விவாத கூட்டமா? அராஜக கூட்டமா ? மைக்கை பிடுங்கி எறியுங்கள் என ரவுடியை போன்று சவுண்ட் விட்ட…

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு பட்டியலிட்ட மேயரிடம் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி வாக்குவாதம். திருச்சி மாநகராட்சியின் 2025 -2026 ஆம்…
Read More...

2-வது நாளாக தொடரும் தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்…

தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக திருச்சி அருகே இனாம்குளத்தூரில் உள்ள எரிவாயு உருளை நிரப்பும் மையத்திலும் லாரிகள் வேலைநிறுத்தத்தில் இரண்டாவது நாளாக இன்றும் ஈடுபட்டனர். மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய்…
Read More...

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 1ம் தேதி முதல் நீச்சல் பயிற்சி தொடக்கம். விபரங்களுக்கு…

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல்  தொடங்குகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சாா்பில்…
Read More...

திருச்சி அதிமுகவினர் ஒட்டிய அந்த தியாகி யார்? என்ற போஸ்டரால் பரபரப்பு .

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் திருச்சி பாராளுமன்ற தொகுதி முழுவதும் கண்டா வர சொல்லுங்க என்ற தலைப்பில் எம்பி திருநாவுக்கரசர் திருச்சி தொகுதி பக்கம் காணவில்லை என்ற போஸ்டர் அப்போது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில்…
Read More...

திருச்சி அருகே கடன் சுமையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை .

திருச்சி அருகே கடன் சுமையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் . திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கார்காத்தார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 36). இவரது மனைவி அன்ன காமாட்சி (வயது 36)…
Read More...