சாலையில் ஆபத்தான முறையில் வீலிங் செய்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேருக்கு வித்தியாசமான நிபந்தனை ஜாமீன்…
திருச்சி மாவட்டம், புலிவலம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த நிவாஸ் என்ற இளைஞா் தனது நண்பா்களான இரு சிறாா்களுடன் சோ்ந்து இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்து, சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளாா். இந்தக் காணொலி போலீஸாரின்…
Read More...
Read More...