Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் எடப்பாடி முதல்வராக பாடுபடவேண்டும். அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர்…

வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் எடப்பாடி முதல்வராக பாடுபடவேண்டும். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் . திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தில்லை…
Read More...

பாடகி இசைவாணி மீது திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநிலத் தமிழ் வளர்ச்சி…

கானா பாடகி இசைவானி மீது பாஜக மாநில செயலாளர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார். "ஐ யம் சாரி ஐயப்பா, உள்ள வந்தா என்னப்பா" என்ற பாடலை பாடிய பாடகி இசைவானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக வெளிநாடு மற்றும்…
Read More...

திருச்சி: தமிழகத்தில் மகப்பேறு கால இறப்பு குறைவாக இருப்பதற்கு காரணம் டாக்டர்கள், செவிலியர்கள்,…

தமிழகத்தில் மகப்பேறு கால இறப்பு குறைவாக இருப்பதற்கு காரணம் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரின் கூட்டு முயற்சி தான் காரணம் . திருச்சியில் நடைபெற்ற மகப்பேறு மற்றும் மகளிர் நல டாக்டர்கள் சங்க மாநில தலைவர்…
Read More...

ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்ததாக சமயபுரம் பெண் எஸ்ஐ மீது புகார்.

திருச்சி மாவட்டம், சமயபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், (வயது 45) இவரது மனைவி ஸ்ரீஜா, 32. தம்பதி இடையே அடிக்கடி குடும்ப சண்டை இருந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்ற ஸ்ரீஜா, திரும்பி வரும் போது கழுத்தில் தாலி…
Read More...

பொங்கல் அன்று நடைபெற இருந்த சி ஏ தேர்வு தள்ளிவைப்பு . ஜசிஏஐ அறிவிப்பு.

பொங்கல் பண்டிகையன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பட்டயத் தணிக்கை அடிப்படைத் தோ்வு வேறு தேதிக்கு மாற்றி இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சி.ஏ. என்றழைக்கப்படும் பட்டயத் தணிக்கை ும்…
Read More...

திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் மறைந்த நடிகர் டெல்லி கணேசுக்கு புகழஞ்சலி.

திருச்சி நகைச்சுவை மன்றம் மாதக்கூட்டம் மற்றும் கலைமாமணி நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி லால்குடி சீத்தாராமன் தலைமையில், ஜென்னீஸ் முன்னாள் இயக்குனர் பொன்னிளங்கோ, பொருளாளர் மு.பால சுப்ரமணியம் ஆகியோர்…
Read More...

சமயபுரம் இன்ஸ்பெக்டர் தயாளன் லஞ்சம் வாங்கிய புகாரில் பணியிட மாற்றம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் இன்ஸ்பெக்டராக இருந்தவர் தயாளன். திருச்சி மாநகரில் உறையூர், கோட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய இவர், சில மாதங்களுக்கு முன் சமயபுரம் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். மணல்…
Read More...

லால்குடி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவன் பலி.காரணம்?

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு பள்ளி மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சன் குறிச்சி பெருமாள் கோவில் தெருவை…
Read More...

திருச்சி மாநகரப் பகுதியில் வெளி மாநில லாட்டரி விற்ற மூன்று பேர் கைது .

திருச்சியில் வெளி மாநில லாட்டரி விற்ற 3 பேர் கைது . திருச்சி காந்தி மார்க்கெட் சிறப்பு இன்ஸ்பெக்டர் செல்வராஜ், திருச்சி பாலக்கரை உப்பு பாறை பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல்…
Read More...

திருச்சி மாநகரில் நடைபெற்ற சோதனையில் கஞ்சாவுடன் 6 பேர் சிக்கினர்.

திருச்சி நடைபெற்ற சோதனையில் கஞ்சாவுடன் 6 பேர் சிக்கினர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார் ராம்ஜி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில்…
Read More...