திருச்சி மேலபுலிவார்டு ரோடு, பாலக்கரை பகுதியில் காய்கறி வியாபாரம் செயல்படாது. கலெக்டர் சிவராசு…
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் க.சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழ்நாடு அரசு கொரோனா நோய் பரவுதலை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு முழுமையும் எவ்வித தளர்வுகளுமின்றி 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.… Read More...