இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. ஒரு நாள் பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்தது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது.
அந்த வகையில், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்கள் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.… Read More...