Browsing Category
வர்த்தகம்
நாளை தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில்துறை கூட்டமைப்பினர் சார்பில் மனித…
மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி
தமிழகம் முழுவதும் தொழில்துறை கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்
நாளை நடக்கிறது.
தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் திருச்சி ஒருங்கிணைப்பாளர் முகில்… Read More...
திருச்சி: அபராத வட்டியை தவிர்க்க வருமான வரியை முன்கூட்டியே செலுத்துங்கள். வருமான வரி இணை ஆணையர்
வருமான வரியினை முன்கூட்டியே செலுத்தி அபராத வட்டியை தவிா்க்கலாம் என திருச்சி வருமான வரி இணை ஆணையா் புவனேஸ்வரி தெரிவித்தாா்.
திருச்சி வருமான வரித்துறை சாா்பில் முன்கூட்டிய வரியை (அட்வான்ஸ் வரி) செலுத்துவது தொடா்பான விழிப்புணா்வு கூட்டம்…
Read More...
Read More...
திருச்சி மாநகரில் உயிர்ப்பலி ஏற்படும் முன் சாலையோர பிரியாணி கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?…
திருச்சியில் சாலையோர இரு பிரிவு டிபன் கடைக்காரர்களுக்கு
இடையில் மோதல்.
திருச்சி கண்டோன்மென்ட் தலைமை ஸ்டேட் வங்கிக்கு எதிரே ஏராளமான டிபன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பலர் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று மாநகராட்சி… Read More...
நாளை முதல் மாறப்போகும் சிம் கார்டு விற்பனை விதிமுறைகள். மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் .
டிசம்பர் 1 முதல் மாறப்போகும் சிம் கார்டு விதிமுறைகள். இனி இப்படிதான் சிம் கார்டு வாங்கமுடியும்..இல்லன்னா அபராதம்.
சமீப காலமாகவே நாடு முழுவதும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடி செய்வது, போலியான சிம் கார்டுகளை… Read More...
திருச்சியில் 4 நகை கடைகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை ரைடு,
சென்னையில் பல்வேறு நகை கடைகளில் சோதனை நடத்திய நிலையில், திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள நான்கு நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது.
திருச்சி பெரிய கடை வீதிக்கு நேற்று…
Read More...
Read More...
தீபாவளி நாளில் மட்டும் தமிழகத்திலேயே அதிகமாக திருச்சியில் ரூ.55.60 கோடி மது விற்பனை.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் கோரிக்கை வைத்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.ஆனாலும், டாஸ்மாக்கில் மது விற்பனை மாநிலம் முழுவதும் ஜோராக… Read More...
ஆம்னி பேருந்துகளில் குறைக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு விவரம்.
ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்து கட்டணங்கள் கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு குறைத்து… Read More...
திருச்சியில் வெங்காயம் விலை மேலும் உயர்கிறது.
பெங்களூரு, மைசூரு, பெல்லாரி மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளில் 2ம் கட்டமாக அறுவடை செய்யப்படும் பெரிய வெங்காயம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் விற்பனை செய்யப்படும்.
மேலும், மைசூரு, பெல்லாரி மற்றும் கர்நாடகாவில் இருந்து… Read More...
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மது கூடங்களை ஏலம் எடுக்க நாளை கடைசி நாள்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கூடங்களை ஏலம் எடுக்க வெள்ளிக்கிழமைக்குள் (அக். 27) விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட டாஸ்மாக் (பொ) மேலாளா் விஜய் சண்முகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்… Read More...
திருச்சி பிரபல பி.ஜி.நாயுடு ஸ்வீட் கடையில் கெட்டுப்போன இனிப்புகள் விற்பனை. வாடிக்கையாளர் அதிர்ச்சி.
திருச்சி திருச்சியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு சொந்த பால்பண்ணையில் தயாரித்த இனிப்புகள் விற்பனை என திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கிளைகள் தொடங்கி நடத்தி வரும் பி ஜி நாயுடு இனிப்பு கடையில்… Read More...