Browsing Category
வர்த்தகம்
திருச்சியில் சிறு பெட்டிக்கடை, டீக்கடைகளில் உள்ள பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்யும் மாநகராட்சி…
திருச்சி கடை வீதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சிப் பணியாளா்கள் நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் ( பிளாஸ்டிக்) விற்பனையை தடுக்கும் வகையில்,… Read More...
குவாரியில் கனிமவளங்கள் திருட்டு: 21 லாரி, பொக்லைன் வாகனங்கள் பறிமுதல்.
நாமக்கல் அருகே குவாரியில் அனுமதியின்றி நள்ளிரவில் கனிமவளங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பல் அதிகாரிகளைக் கண்டதும் தப்பியோடியது.
இதையடுத்து அங்கு நின்ற 21 லாரிகள், பொக்லைன் இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதன் உரிமையாளா்களைத்… Read More...
திருச்சி பஞ்சப்பூரில் சிட்ரோன் கார் பிரத்யோக சர்வீஸ் சென்டர் திறப்பு.
திருச்சியில் சிட்ரோன் கார் சர்வீஸ் சென்டர் திறப்பு.
1919 ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிட்ரோன் ஸ்டெல்லாண்டிஸ்க்கு சொந்தமான ஃபிரெஞ்ச் ஆட்டோமொபைல் பிராண்ட் ஆகும்.
இந்த நிறுவனமானது கார் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளது.… Read More...
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் திரைவிமர்சனம் .2 நாள்…
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தின் விமர்சனம்.
இந்தப் படத்தில் கவுண்டமணி, யோகிபாபு, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், C.ரங்கநாதன் மற்றும் பலர்… Read More...
உறையூரில் கள்ள சந்தையில் மது விற்றவர் கைது. பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் பறிமுதல்.
திருச்சி உறையூரில்
கள்ள சந்தையில்
மது விற்றவர் கைது.பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள் பறிமுதல்.
திருச்சி உறையூர் - குழுமணி சாலையில் கள்ளச் சந்தையில் மது பானங்கள் விற்கப்படுவதாக உறையூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல்… Read More...
10 ரூபாய் நோட்டு ரூ.6.90 லட்சத்துக்கு ஏலம். தந்தையின் டிரங் பெட்டியில் இருந்த பழைய 500 ரூபாய்…
நெட்டிசன் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முந்தைய ரூபாய் நோட்டு ஒன்றை தனது தந்தையின் டிரங் பெட்டியில் கண்டுபிடித்துள்ளார்.
அது என்ன மதிப்பு இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட அவர் அதைப் போட்டோ எடுத்து இணையத்தில்… Read More...
தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் தொடங்கப்பட உள்ளதால் அம்மா மருந்தகங்கள் மூடப்படுமா? திருச்சியில்…
தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் ஒருபோதும் மூடப்படாது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.… Read More...
திருச்சி பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் கடையின் 117 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடிகர்…
திருச்சி பி.ஜி. நாயுடு ஸ்வீட்ஸ் கடையின் 117 - வது ஆண்டு விழாவையொட்டி திருச்சி பாலக்கரை கிளையில் 1000 பேர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
திருச்சியில் உள்ள பிரபல இனிப்பகங்களில் பி.ஜி. நாயுடு ஸ்வீட்ஸ்.… Read More...
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு 13 மணல் குவாரிகளையும் போர்க்கால அடிப்படையில் திறக்க…
மூடப்பட்ட மணல் குவாரிகளை உடனே திறக்க கோரி மணல் லாரி உரிமையாளர்கள் திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு.
தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள நீர்வளத்துறை தலைமை… Read More...
ரூ.20 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த திருச்சி அறிவுசார் சொத்துரிமை அமலாக்க…
கர்நாடக மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் அரிசி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி தயாா் செய்யப்பட்டு புதுக்கோட்டையில் வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.20 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை திருச்சியைச் சோ்ந்த அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு… Read More...