Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

திருச்சி ஜி-கார்னர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர். மீது லாரி மோதி பரிதாப பலி

திருச்சியில் லாரி மோதி முதியவர் பரிதாப சாவு திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 72) இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேடில் இருந்து ஜி கார்னர் நோக்கி சென்று கொண்டு…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் அருகே கார் மோதி வாலிபர் பரிதாப பலி. நண்பன் படுகாயம்.

திருச்சி பஞ்சப்பூர் அருகே கார் மோதி வாலிபர் பரிதாப பலி. நண்பன் படுகாயம். இருசக்கர வாகனத்தில் சென்ற போது நடந்த பரிதாப சம்பவம் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40), இவர்…
Read More...

திருவெறும்பூரில் திமுக பொதுக்கூட்டத்தில் சீரியல் செட் பிரிக்கும்போது தவறி விழுந்த ஊழியா் பரிதாப…

திருச்சி திருவெறும்பூரில் திமுக பொதுக்கூட்டத்தில் மின் பதாகையைப் பிரிக்கும்போது தவறி விழுந்த தனியாா் மின் ஊழியா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவெறும்பூா் அருகே திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில்…
Read More...

ஸ்ரீரங்கம் ஓய் சாலையில் ஒரே இடத்தில் 2 நாட்களில் 7 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி.

ஸ்ரீரங்கம் ஓய் சாலையில் ஒரே இடத்தில் 2 நாட்களில் 7 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி. விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள மேமாலூர் கோயில் தெருவை சேர்ந்தவர்…
Read More...

திருச்சி கொள்ளிடம் பாலம் அருகே அடையாளத் தெரியாத வாகனம் மோதி தாய் மகள் சம்பவ இடத்திலேயே பலி. தந்தை…

திருச்சி அருகே நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழந்தனா். தந்தை, மகன் படுகாயமடைந்தனா். திருச்சி மாவட்டம், லால்குடி கோவண்டக்குறிச்சி பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆண்ட்ரூ ஸ்டாலின் (வயது…
Read More...

திருச்சியில் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது ஆட்டோ மோதி பெண் படுகாயம்.

திருச்சியில் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது ஆட்டோ மோதி பெண் படுகாயம். ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியை சேர்ந்தவர் கண்ணன் அவருடைய மனைவி சுபா (வயது 55). சம்பவத்தன்று மாலை சுபா தனது வீட்டின் முன் கோலம் போட்டுக்…
Read More...

கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற 2 மாணவர்கள் லாரி மோதி பரிதாப பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருசக்கர வாகனத்தில்  கல்லூரிக்கு சென்ற மாணவா்கள் இருவா் நேற்று புதன்கிழமை லாரி மோதி உயிரிழந்தனா். குளித்தலை மாவட்டம், அய்யா்மலை கலைஞா் கருணாநிதி அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஸிஏ மாணவா்களான…
Read More...

திருச்சி ஓலையூரில் நின்ற சரக்கு லாரியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ டிரைவர். பலி .

திருச்சி அருகே ஓலையூரில் நேற்று திங்கள்கிழமை மாலை சரக்கு லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திருச்சி தென்னூா் ஒத்தமினாா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ப. அம்ருதீன்…
Read More...

விபத்துக்குள்ளான சமயபுரம் கோயில் பக்தர்களை மீட்டு உதவி செய்த முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு துறையூரில் இருந்து திருச்சிக்கு திரும்பி வரும் வழியில் பெரமங்கலம் அருகே சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழாவில் கலந்து கொண்டு…
Read More...

திருச்சி மேலப்புதூர் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த போதை தாத்தா பரிதாப பலி .

திருச்சி மேலப்புதூரில் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. திருச்சி மேலப்புதுார் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து, மது போதையில், முதியவர் தவறி விழுந்து பலியானது குறித்து…
Read More...