Browsing Category
மணப்பாறை
திருச்சி:மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் டிப்பர் லாரியுடன் கைது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆண்டிக்கவுண்டன் பட்டியசை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 41). கருப்பூர் பஞ்., மூன்றாவது வார்டு உறுப்பினர் மற்றும் தி.மு.க., ஒன்றிய துணை செயலரான கணேசன் ஆகியோர், அப்பகுதியில் டிப்பர் லாரியில் மணல்…
Read More...
Read More...
மணப்பாறை அருகே பள்ளில் 3ம் வகுப்பு சிறுவனை காலால் எட்டி உதைத்த குடிகாரன் கைது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கூடத்திப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
மேலும் அந்த பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருபவர் டார்வின். தனது மகளை அழைத்துச் செல்ல வந்த ஒரு மாணவியின் தந்தையான…
Read More...
Read More...
மணப்பாறை அருகே 8 வயது சிறுவனை நாய்களை விட்டு கடிக்க செய்து தீண்டாமை கொடுமை.தாய் கதறல்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை எடுத்த விடதிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ, ராசாத்தி தம்பதிகள் தங்களது 8 வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் வாழும் 2 பட்டியல் சமூக குடும்பங்களில், இளங்கோவின்…
Read More...
Read More...
மணப்பாறை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இன்று அதிகாலை தனியார் பால் நிறுவனத்தில் குளிரூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அமோனியம் குளோரைடு வாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் வெடித்து அப்பகுதி முழுவதும் பரவியதால், பொதுமக்களுக்கு கண்…
Read More...
Read More...
மணப்பாறையில் சிறுமியை கர்ப்பம் ஆகிய திருமணமான வாலிபர் போக்ஸோவில் கைது.
மணப்பாறை அடுத்த வீ.பூசாரிப்பட்டியை சோந்தவா் கணேசன் மகன் பாலு(வயது 26). திருமணமான இவா் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தாா். இவா், அதேபகுதியைச் சோந்த 17 வயது சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக…
Read More...
Read More...
மணப்பாறையில் அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த கலந்தாய்வுக்…
இன்று அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதி மருங்காபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட T.இடையபட்டி ஊராட்சி 274,275,பூத் களில் பூத் கமிட்டி…
Read More...
Read More...
மணப்பாறை அருகே கேஸ் சிலிண்டர் திருடிய 2 பேர் கைது.
மணப்பாறையை அடுத்த வெள்ளக்கல் வீராட்சி தெற்குத்தெருவைச் சோந்தவா் கிருஷ்ணன் மகன் கோபிநாத்(35). இவா், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வெள்ளைக்கல் பிரிவு அருகே துரித உணவகம் நடத்தி வருகிறாா். இவா் புதன்கிழமை காலை வந்து…
Read More...
Read More...
வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த வையம்பட்டி காவல் நிலைய எஸ்ஐ மற்றும் காவலர் ஆயுதப்படைக்கு…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாம்பாட்டிப்பட்டியை சேர்ந்தவர் மருதை (வயது 75). இவர், குடும்ப தகராறில் பேரன் பாஸ்கர் (வயது 23) தன்னை தாக்கியதாக வையம்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
இதையடுத்து பாஸ்கரை…
Read More...
Read More...
மணப்பாறை அருகே இன்று அதிகாலை ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மஞ்சம்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை ரயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் இறந்துள்ளார்.
இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. ரயில் முன் பாய்ந்து தற்கொலை…
Read More...
Read More...
மணப்பாறை ஐஸ் வியாபாரி கொலை நடந்து 18 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது.
மணப்பாறை அடுத்த கரும்புளிப்பட்டி சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவர் தனது சொந்த கிராமத்தில் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இதனையடுத்து இவர் தனது மகன் மாரிமுத்து மற்றும் மூன்றாவது மனைவி சீரங்கம்மாளுடன் மணப்பாறை நோக்கி நேற்று…
Read More...
Read More...