Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மணப்பாறை

திருச்சி அருகே காதலுக்கு எதிர்ப்பு: 10 ம் வகுப்பு மாணவிவுடன வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள கருத்தக்கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி- சித்ரா தம்பதி. இவர்களின் மகள் ஸ்ரீநிதி (வயது 15) அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.…
Read More...

திருச்சி அருகே பட்டா மாற்ற ரூ.1000 லஞ்சம் பெற்ற விஏஓ இன்று கைது .

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சித்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் வையாபுரி (வயது 51). இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கை காந்திமதி. இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். காந்திமதி கணவரை விட்டு…
Read More...

ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த திருச்சி கல்லூரி மாணவர் பரிதாப பலி.

மணப்பாறையை அடுத்த மணப்பாறைப்பட்டி மணிகண்டன் நகரைச் சோந்த மோகன்ராஜ் மகன் அஸ்வின்சா்மா (வயது18). இவா், திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். இவா் நேற்று திங்கள்கிழமை வழக்கம்போல மணப்பாறையிலிருந்து ரயிலில்…
Read More...

திருச்சியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. பறவைகளின் இருப்பிடங்கள், அவற்றின் எண்ணிக்கை, வாழ்க்கை குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இக்…
Read More...

மோடி மிரட்டினால் பயப்படுவதற்கு நாங்கள் அதிமுக அல்ல. மணப்பாறையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .

பிரதமர் மோடி மிரட்டினால் பயப்படுவதற்கு நாங்கள் அதிமுக அல்ல: இது அண்ணாவின் தி.மு.க என்பதை மறந்து விடக்கூடாது மணப்பாறையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு. திருச்சி மாவட்டம், மணப்பாறை - திண்டுக்கல் மெயின் சாலையில்…
Read More...

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக வனவிலங்கு தினம்.

உலக வன விலங்கு தினத்தை முன்னிட்டு ஐமால் முகமது கல்லூரி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் (மகளிர் பிரிவில்) சார்பில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது . தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் மகளிர் ஓருங்கிணைப்பாளர் முனைவர் பி.தனலெட்சுமி வரவேற்புரை…
Read More...

மணப்பாறை அருகே உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை . தலைமையாசிரியர் சற்குணம் தலைமையில் மாணவர்களை…

திருச்சி மாவட்டத்தில் இன்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மாலையிட்டு அழைத்து வந்து கௌரவித்த ஆசிரியர்கள். 2024 - 25 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் மார்ச் 1 முதல் நடைபெற வேண்டும் என்று அரசு…
Read More...

தஞ்சையில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது தொடர்பான…

வருகின்ற 29.02.2024 அன்று தஞ்சையில் அஇஅதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பான நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்…
Read More...

மணப்பாறை அருகே திருமணமான மூன்றாவது நாளில் சாலை விபத்தில் புது மாப்பிள்ளை பரிதாப பலி.

மணப்பாறை அருகே சாலை விபத்தில் திருமணமான மூன்றாவது நாளில் புது மாப்பிள்ளை பரிதாபச்சாவு. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி தாலுகா வலசுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இருளப்பன் மகன் வீரமருதமுத்து (வயது 32). ஆசாரி வேலை…
Read More...

மணப்பாறை: இருசக்கர வாகனத்துடன் எரிந்து வாலிபர் பரிதாப பலி

மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு கிழக்கு களத்தை சோந்த அழகா் மகன் சிவநேசன் (எ) சின்னச்சாமி (வயது 26). கட்டடத் தொழிலாளி. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெற்றோா் உயிரிழந்ததால், தனது தங்கையுடன் சித்தப்பா வீட்டில் வசித்து வருகிறாா்.…
Read More...