Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி கலைஞர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் கைப்பையை திருடிய திருடி கைது

திருச்சி கலைஞர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் கைப்பையை திருடிய திருடி கைது பணம் பறிமுதல். எடமலைப்பட்டி புதூர் போலீசார் நடவடிக்கை . தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா ( வயது 35 ).இவர் திருச்சி கலைஞர்…
Read More...

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது. திருச்சியில் பரபரப்பு…

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு 2 பெண்கள் உள்பட மூன்று பேர் கைது. திருச்சியில் பரபரப்பு சம்பவம். திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள சுபலட்சுமி ( வயது 69 ) என்ற மூதாட்டி…
Read More...

திருச்சி வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியையிடம் ரூ.1500 லஞ்சம் வாங்கிய பெண் வட்டார கல்வி அலுவலர்…

திருச்சி, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் (திருச்சி நகரம்) பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர் கையூட்டு(லஞ்சம்) பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் . திருச்சி நகர வட்டார கல்வி…
Read More...

திருச்சியில் ரூ.70 ஆயிரம் கொடுத்து ஜெசிபி இயந்திரத்தை அபேஸ் செய்த நபருக்கு வலை .

திருச்சியில் ரூ.70 ஆயிரம் கொடுத்து ஜெசிபி இயந்திரத்தை அபேஸ் செய்த நபருக்கு வலை . தஞ்சை மாவட்டம் பாபநாசம் களஞ்சோரி நிம்மேலி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). இவர் தனது ஜெ.சி.பி. வாகனத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார்.…
Read More...

திருச்சியில் இன்ஸ்டாகிராம் முலம் பழகி திருமணம் செய்த 6வது மாதத்தில் வங்கி மேலாளர் தற்கொலை.

திருச்சியில் இன்ஸ்டாகிராம் பழகி திருமணம் செய்த தனியார் வங்கி மேலாளர் திருமணமான 6வது மாதத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை. ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை. திருச்சி ஏர்போர்ட் கல்யாணசுந்தர நகரை சேர்ந்த…
Read More...

சாமி கும்பிட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்ற பக்தர் திடீர் மாயம் .

சாமி கும்பிட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்ற பக்தர் திடீர் மாயம் . திருச்சி கருமண்டபம் ஆண்டாள் நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 45) இவர் கடந்த 9 ந் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி கும்பிட சென்றார். பிறகு சாமி கும்பிட்டு…
Read More...

திருச்சி உறையூரில் கடன் வாங்கி குடித்து வந்த பெயிண்டர் தற்கொலை.

திருச்சி உறையூரில் கடன் வாங்கி குடித்து வந்த பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை . திருச்சி உறையூர் காசி செட்டி தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 45) பெயிண்டர். இந்நிலையில் இவர் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி கடன் வாங்கி மது குடித்து…
Read More...

திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி முன்னாள் விளையாட்டு மாணவிகளுக்கான வாலிபால் மற்றும் நெட்பால்…

திருச்சி சீதாலட்சுமி இராமஷ்வாமி கல்லுாரி பவளவிழாவை முன்னிட்டு கல்லூரியினுடைய முன்னாள் விளையாட்டு மாணவிகளுக்கு வாலிபால் மற்றும் நெட்பால் போட்டிகள் இன்று சனிக்கிழமை (13/12/2025 ) கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது விழாவில்…
Read More...

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் போதை பொருட்களை விற்பனை செய்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர்…

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் போதை பொருட்களை விற்பனை செய்த சுப்பிரமணியபுரம் சேர்ந்தவர் உட்பட நான்கு பேர் கைது . திருச்சி கே கே நகர் போலீசரகத்திற்கு உட்பட்ட ஜெயில் கார்னர் பென்சனர் காலனி பகுதியில் போதை பொருட்களை விற்பனை செய்த…
Read More...

திருச்சியில் 3 ம் லாட்டரி நம்பர் எழுதிய 7 பேர் கைது . இவர்களுக்கு வின்னிங் தருவது யார்? திமுக…

திருச்சியில் 3 ம் லாட்டரி நம்பர் எழுதிய 7 பேர் கைது . இவர்களுக்கு வின்னிங் தருவது யார்? திமுக கவுன்சிலர் சித்தப்பாவா ? திருச்சி சென்சு கோர்ட் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் மூணாம் நம்பர் லாட்டரி எழுதிய…
Read More...