Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

பெரம்பலூர்

திமுக எம் எல் ஏ கதிரவனின் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரிக்கு தடை விதித்து ஆப்பு வைத்த தமிழக…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக வந்த செய்தியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கம்…
Read More...

மணச்சநல்லூர் தொகுதி எம் எல் ஏ கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் ஏழை…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடன் வாங்கி சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களிடம் சட்ட விரோதமாக புரோக்கர்கள் மூலம் கிட்னி திருடி வரும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி…
Read More...

விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரியை ரூ. 150 கோடி வெள்ளையாகவும் பல நூறு கோடி கருப்பிலும் கொடுத்து…

தேமுதிக நிறுவன தலைவரும் மறைந்த நடிகருமான கேப்டன் விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் வாங்கி உள்ளது . எவ்வளவு தொகைக்கு…
Read More...

திருச்சி: பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் வாரியாக உள்ள ரயில்வே மேம்பாட்டு…

திட்டத்தின் முழு திறனையும் ஆராய சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடங்கப்பட வேண்டும்: பெரம்பலூருக்கான பசுமை ரயில் பாதை, பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும், திருச்சி ஆலோசனை கூட்டத்தில் அருண்நேரு எம்.பி பேச்சு. திருச்சி…
Read More...

அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய சிறவன் உள்பட 3 பேரை பெரம்பலூா் போலீஸாா் நேற்று வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள…
Read More...

பெரம்பலூர்: கல்லூரி மாணவி உட்பட 3 இளம் பெண்களை காதலித்து திருமணம் செய்த காதல் மன்னன் கைது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உட்பட 3 இளம் பெண்களை காதலித்து திருமணம் செய்த ( நடத்துனர்) காதல் மன்னன் கைது. பெரம்பலூர் மாவட்டம் கல்பாடியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் ரம்யா (வயது 22). இவர் திருச்சி மாவட்டம் துறையூர்…
Read More...

பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்து ரசித்து வந்தவன் கைது. அவன் நண்பர்களையும் கைது செய்யக்கோரி…

பெரம்பலூர் அருகே பெண்கள் குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்த நபர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் வேம்பந்தட்டை அருகே வெங்கலம் கிராமத்தை…
Read More...

17 வயது பள்ளி மாணவியை கற்பழித்த 22 வயது வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

பெரம்பலூா் அருகே 17 வயது பள்ளி மாணவியை கடத்திச்சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீா்ப்பு வழங்கியுள்ளது. பெரம்பலூா் அருகேயுள்ள கல்பாடி…
Read More...

3 வயது குழந்தையை தவிக்க விட்டு விட்டு தனது கல்லூரியில் படிக்கும் மாணவனுடன் மாயமான பேராசிரியை.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம், புதுக்காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜான் ஜெபராஜ். இவரின் மனைவி சீலியா கரோலின் (வயது 27).இவர் பெரம்பலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.…
Read More...

பெரம்பலூரில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவலர் சஸ்பெண்ட். எஸ்.ஐ உள்ளிட்ட 4 பேர்…

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, கைகளத்தூர், காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன் (வயது 32). இதே பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திரன் (வயது 30). இருவரும் நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்கள்.…
Read More...