Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நீதிமன்றம்

திருச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம். வழக்கறிஞர் அலுவலகத்திற்கே சென்று கொலை மிரட்டல் விடுத்த பெண் .

திருச்சி நீதிமன்றம் எதிர்ப்புறம் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்துக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த பெண். இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் S.முத்துக்குமார் (வயது 43) கூறுகையில் :- எனது மூத்த வழக்கறிஞர் பென்னட் ராஜ் ஒரு…
Read More...

ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி வேல்முருகன் யார்? இவர் அதிரடியாக உத்தரவிட்ட…

தமிழ்நாட்டின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரியை ஒரே நாளில் கைது செய்ய உத்தரவிட்டு, அதிரடி காட்டியிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன். சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏடிஜிபி-யான…
Read More...

இன்று திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி.

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசியம க்கள் நீதிமன்றம் நீதிபதிகள் பங்கேற்பு. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற…
Read More...

முதலாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த செவிலியர் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறை.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குளித்தலை செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை காவேரி…
Read More...

நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக திருச்சி நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகள் மகிழகம்.

125 வருடம் பாரம்பரியமிக்க திருச்சி நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக திருச்சி நீதிமன்ற வளாகத்தில் *குழந்தைகள் மகிழகம் (Children* *Creche*) ( வழக்கறிஞர்களின் குழந்தைகள், நீதிமன்ற ஊழியர்களின் குழந்தைகள், வழக்காடிகளின் குழந்தைகள் என அனைத்துக்…
Read More...

திருச்சியில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் கைவரிசை காட்டிய பலே கொள்ளையன் கைது.

திருச்சியில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் கைவரிசை காட்டிய பலே கொள்ளையன் கைது போலீசார் விசாரணை. திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில்…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

திருச்சி நீதிமன்றத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் வழக்கறிஞரின் நலன் கருதி நேற்று வெள்ளிக்கிழமை 30/05/2025 காலை 10…
Read More...

போக்ஸோ வழக்கு இருக்கும் போதே பிளஸ் டூ மாணவரை குத்தி கொன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது.

கரூர் மாவட்டம் குளித்தலையில்பிளஸ் டூ மாணவரை கத்தியால் குத்தி கொன்ற வழக்கில் சிறையில் உள்ள வாலிபர் நேற்று புதன்கிழமை குண்ட சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டார் . கரூா் மாவட்டம், குளித்தலை மாரியம்மன் கோயிலில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற…
Read More...

திருச்சி ஊராட்சி மன்ற தலைவரும், தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளருமான சன்னாசிப்பட்டி பாரதிதாசன் மீது…

திருச்சி மாத்தூர் கிராமம் சன்னாசி பட்டியை சேர்ந்த முத்து கருப்பு உடையார் என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 67) இவர் திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் மாத்தூர் கிராமத்தில் சர்வே எண் 187 உள் பிரிவு எண் 14B2A2 பட்டா…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை கபசுர குடிநீர் வழங்கப்படும் .…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் வழக்கறிஞரின்…
Read More...