Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நீதிமன்றம்

கராத்தே கற்ற திருச்சி புத்தூர் விழி இழந்தோர் பள்ளி மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை…

திருச்சி புத்தூர் நால்ரோட்டில் உள்ள விழி குறைபாடு மற்றும் விழி இழந்தோர் பள்ளி மாணவிகளின் கராத்தே சாதனை. இப்பள்ளி மாணவிகள் ஆலன் திலக் ஷிட்டோரியோ கராத்தே கற்று இதில் கட்டா செய்து சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றனர். …
Read More...

கேஸ் சிலிண்டர் சப்ளைக்கு ரூ.50 டிப்ஸ். ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு

காஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு 50 டிப்ஸ் என  லஞ்சம். வாடிக்கையாளருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு. திருச்சி காட்டூர் கைலாஸ் நகரைச் சேர்ந்தவர் ஆர்.வைத்தீஸ்வரன். மருத்துவர். 2023 ஜூலை 18 அன்று இவரது…
Read More...

திருச்சியில் 1997ம் ஆண்டில் ஏல சீட்டில் பணம் கட்டிய 49 நபர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் படி…

திருச்சியில் ஏலச் சீட்டில் முதலீடு செய்து, தொகை திரும்ப கிடைக்காத 49 பேருக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் ரூ.17.84 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட, வரகனேரி ரம்பக்காரத் தெருவில் காதர் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில்…
Read More...

திருச்சி டிஜஜி வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

திருச்சி டிஐஜி வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சி நிர்வாகி அனுப்பிய மனுவைச் சட்டப்படி பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாம் தமிழர் கட்சியின் கொள்கை…
Read More...

நீச்சல் போட்டியில் 200 பதக்கங்களை வென்ற திருச்சி கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த…

நீச்சல் போட்டியில் 120 தங்க பதக்கங்களை வாங்கிய இலங்கை அகதியான திருச்சி கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில்…
Read More...

திருச்சியில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப்பேருந்து ஜப்தி.

திருச்சியில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப்பேருந்து ஜப்தி. திருச்சி காஜாமலை இந்திரா நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 59). இவர் திருப்பூரில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். அவர் கடந்த 18.4.2016 அன்று திருப்பூர் பல்லடம்…
Read More...

குரங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட இருவர் கைது. நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோல்கள் பறிமுதல்.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ராமபிரானின்  பிரதான சீடரான ஆஞ்சநேயரை  வணங்கி வருகின்றனர் . குரங்குகளை இந்துக்கள் அனைவரும்  அனுமனாக பாவித்து வணங்கி வருகின்றனர். அப்படிப்பட்ட குரங்குகளை வேட்டையாடி  சமைத்து சாப்பிட்ட சம்பவம் திண்டுக்கல்…
Read More...

திருச்சி: தேசிய மக்கள் மன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே நாளில் ரூ.27 கோடி வழங்கப்பட்டது .

திருச்சி: நேற்று சனிக்கிழமை (8/3/2025) தேசிய மக்கள் நீதிமன்றம் 23 அமர்வுகளாக நடைபெற்றது. நிகழ்ச்சி இணை திருச்சி மாவட்டம் முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மாண்புமிகு எம். கிறிஸ்டோபர் துவக்கி வைத்தார் …
Read More...

வேறொருவருடன் தொடர்பு கொண்ட கள்ளக்காதலியை கொன்ற கள்ளக்காதலன் .

திருச்சி ஆசிரியை ஏற்காட்டில் காதலனால் விஷ ஊசிப் போட்டு கொலை செய்த பரபரப்பு அடங்குவதற்குள் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. …
Read More...

மணப்பாறையில் 21 ஆண்டுகளுக்கு முன் இரு தரப்பினருடைய இடையே ஏற்பட்ட பங்கு தகராறில் மூடப்பட்ட தேவாலயம்…

மணப்பாறையை அடுத்த புறத்தாக்குடியிலுள்ள புனித வனத்து அந்தோணியாா் தேவாலயம், நீதிமன்ற உத்தரவின்படி 21 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வையம்பட்டி ஒன்றியம், புறத்தாக்குடியில் 1880-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தேவாலயத்தில்…
Read More...