Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நிகழ்ச்சி

திருவெறும்பூரில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தை அடிக்கல் நாட்டு விழா பணிகளை ஆய்வு…

திருவெறும்பூரில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தை அடிக்கல் நாட்டு விழா பணிகளை ஆய்வு செய்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி. திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான…
Read More...

வரும் தேர்தலில் நாம் யார் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும், திருச்சியில் நடந்த மண்டல மாநாட்டில் நமது…

வருகிற சட்டமன்ற தேர்தலில் நம்முடன் கூட்டணி அமைப்பவர்கள் தான் சட்டமன்றத்தில் அமர முடியும் என திருச்சியில் நடந்த மண்டல மாநாட்டில் நமது மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பி.எல் .ஏ.. ஜெகநாத் மிஸ்ரா பேசினார். மண்டல மாநாடு, நமது மக்கள் முன்னேற்றக்…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பானை உடைத்து பரிசை வென்ற பெண்…

திருச்சி: 49 வருடத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இரண்டாவது முறையாக சிறப்பாக கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் ஆன பொங்கல் கொண்டாட்டம் நேற்று வியாழக்கிழமை 8/1/2026 காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற்றது. இந்த…
Read More...

திருச்சியில் 1302 நியாய விலை கடைகளில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்…

கரும்புக்கு ரூ.3.18 கோடி:ரொக்கமாக ரூ.251 கோடி திருச்சியில் 1302 நியாய விலை கடைகளில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தனர். திருச்சி…
Read More...

திருச்சியில் ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் நடமாடும் இரத்த தான வாகனம்.

திருச்சியில் ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் உயிர்த்துளி இரத்த மையத்திற்கு நடமாடும் இரத்த தான வாகனம். ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் நடமாடும் ரத்ததான வாகனம் உயிர்த்துளி ரத்த மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி…
Read More...

திருச்சி மத்திய மாவட்ட செயல்படு கூட்டத்தில் தஞ்சையில் “வெல்லும் தமிழ் பெண்கள்” மகளிர்…

தஞ்சையில் "வெல்லும் தமிழ் பெண்கள்" மகளிர் மாநாட்டில் திருச்சியிலிருந்து 10,000 பேர் பங்கேற்கத் தீர்மானம். வருகின்ற 26.01.2026 திங்கட்கிழமை அன்று, தஞ்சாவூரில் "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் டெல்டா மண்டல மகளிர் மாநாடு…
Read More...

எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் எஸ்.பி .வேலுமணி தான் …

திருச்சியில் அமித்ஷாவுடன் 2-வது நாளாக எஸ்.பி.வேலுமணி சந்திப்பு. அதிமுக -பாஜக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை. திருச்சிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேற்று முன்தினம்…
Read More...

முதல்வருக்கு நன்றி தெரிவித்து திருச்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டம் அறிவிப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திருச்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .கடந்த 3 தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22 ஆண்டுகளாக…
Read More...

பிரேக்ஸ் இந்தியாவின் ரீவியா (Revia) வாகனங்களுக்கான உயர் செயல்திறன் கொண்ட கிளச்சுகளை…

பிரேக்ஸ் இந்தியாவின் ரீவியா (Revia) வாகனங்களுக்கான உயர் செயல்திறன் கொண்ட கிளச்சுகளை அறிமுகப்படுத்தியது. திருச்சி, 05 0126 பிரேக்ஸ் இந்தியா, தனது மொபிலிட்டி செல்யூஷன் தொகுப்பை விரிவுபடுத்தும் வகையில், இந்தியாவின் பல்வகை ஓட்டுநர்…
Read More...

திருச்சி உணவு பாதுகாப்பு துறை சாதி சாலையோர உணவுக்கு விற்பனையாளர்களுக்கான பயிற்சி மற்றும்…

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை உணவு பாதுகாப்பு பிரிவு திருச்சி மாவட்டம் மற்றும் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் சார்பில் சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம்…
Read More...