Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருட்டு

அரசுப் பேருந்தில் பயணம் செய்த டாக்டரின் கர்ப்பிணி மனைவியிடம் 18 பவுன் நகை திருடிய திருச்சி இளைஞர்…

அரசுப் பேருந்தில் பயணம் செய்த டாக்டரின் கர்ப்பிணி மனைவியிடம் 18 பவுன் தங்க செயினை திருடிய வழக்கில் திருச்சி இளைஞரை போலீஸாா் கைது செய்து உள்ளனர். வண்டலூா் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா். மருத்துவரான…
Read More...

திருச்சியில் மருத்துவா் வீட்டில் 8 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் அவரது வீட்டில் பணியாற்றி…

திருச்சியில் மருத்துவா் வீட்டில் 8 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் அவரது வீட்டில் பணியாற்றி வந்த இளைஞரை போலீஸாா் நேற்று வியாழக்கிழமை கைது செய்து உள்ளனர். திருச்சி புத்தூா் ஆபிஸர்   காலனியைச் சோ்ந்தவா் பொ.பாலாஜி (வயது 30),…
Read More...

சுப்ரமணியபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ரவுடி உள்பட 2 பேர் கைது .

திருச்சி சுப்ரமணியபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ரவுடி உள்பட இரண்டு பேர் கைது . திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெரு பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 54) இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரத்தில் உள்ள தனது உறவினர்…
Read More...

பிரபல கன்னட நடிகரின் கார் கண்ணாடியை உடைத்து புதிய படத்தின் ஹார்ட் டிஸ்க் திருட்டு. திருச்சி ராம்ஜி…

கன்னட நடிகரும் இயக்குனருமாக இருப்பவர் ரவி கவுடா. இவர் நடித்து இயக்கி உள்ள 'I am God' என்ற திரைப்படம் வரும் 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த பிப்ரவரி மாதம்…
Read More...

ஸ்ரீரங்கம் மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்து 12 பவுன் தாலி செயின் திருடிய கணவன் மனைவி கைது .

ஸ்ரீரங்கம் மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்து 12 பவுன் தாலி செயின் திருடிய கணவன் மனைவி கைது . ஸ்ரீரங்கம் கீழவாசல் கிருஷ்ணன் கோவில் தெருவில் செல்வமாரியம்மன் கோவில் உள்ளது.இந்த மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை கோவில் திறந்து இருந்த…
Read More...

கேகே நகரில் வீட்டில் ஆள் இருக்கும்போது திருட முயன்ற நபர்கள் .

வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு. திருச்சி கே கே நகர் பிரேம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் ( வயது66).திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப்…
Read More...

திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு.3 பேருக்கு வலை .

திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 3 மர்ம நபர்களுக்கு வலை . திருச்சி உலகநாத புரத்தில் முத்துமாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து, உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மூன்று…
Read More...

சமயபுரம் அருகே காரில் 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பல் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி காரை வழிமறித்து 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். சென்னை சௌகார்பேட்டையில் உள்ள நகை…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பாட்டியின் பசுமாட்டை திருடிய வாலிபர் கைது

ஸ்ரீரங்கத்தில் பாட்டியின் பசுமாட்டை திருடிய வாலிபர் கைது திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 64 ) இவர் பசு மாடு வளர்த்து வருகிறார் . வழக்கம் போல் தனது வீட்டின்…
Read More...

வங்கி வாசலிலேயே பணத்தைக் கொள்ளையடிக்கும் கும்பல் திருச்சியில் சிக்கியது. கொள்ளையடித்த பணத்தில் குடி…

தமிழகத்தில் பல்வேறு வகைகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கிறது. வீடு புகுந்து கொள்ளை அடிப்பது, செயின் பறிப்பு என ஒவ்வொரு கேங்கும் ஒவ்வொரு வகையில் கொள்ளை அடிக்கிறார்கள். அதுபோல வங்கி வாசலிலேயே வைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு…
Read More...