Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருட்டு

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே எலக்ட்ரிகல் பொருட்களை திருடிய நபர் கைது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் எலக்ட்ரிகல் பொருட்களை திருடிய வாலிபர் கைது . திருச்சி தென்னூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 68). இவர் வீடு கட்டும் பணிக்காக மகாலட்சுமி நகர் விஸ்தரிப்பு அருகில் உள்ள தனரத்தினம்…
Read More...

திருச்சியில் பட்டப் பகலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நான்கே முக்கால் பவுன் நகை திருட்டு.

திருச்சியில் பட்டப்பகலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நான்கரைப் பவுன் செயின் திருட்டு. திருச்சி பாலக்கரை இருதயபுரம் இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 67). இவரது மனைவி நிர்மலா. இவர் தன் கழுத்தில்…
Read More...

திருச்சியில் திருட்டுத்தனமாக குடிநீர் உறிஞ்சிய நபரின் மின் மோட்டார் பறிமுதல்

திருச்சியில் திருட்டுத்தனமாக குடிநீர் குறிஞ்சிய நபரின் மின் மோட்டார் பறிமுதல் திருச்சி உறையூர் செவந்தி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் மாநகராட்சி குடிநீர் விநியோகம் சரியாக வருவதில்லை என்று குடியிருப்போர்…
Read More...

திருச்சி உறையூர் பாத்திரக்கடை அதிபர் வீட்டில் திருட முயன்ற 2 பேர் கைது.

திருச்சி உறையூரில் பட்டப் பகலில் பாத்திரக் கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 கைது திருச்சி உறையூர் அக்ரகாரம் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவேல் (வயது 50) இவர் அங்குள்ள காமாட்சி கோவில் பகுதியில்…
Read More...

திருச்சி அருகே வாகனத்தில் சென்ற பெண்ணிடம் பணம் நகை பறித்த இரு வாலிபர்கள் கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை, பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில் இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பளுவஞ்சி…
Read More...

ரூ.4 ஆயிரம் செக் ரிட்டனுக்கு ரூ.36,000 வட்டி .விஏஒ வின் டூ வீலரை திருடி சென்ற பஜாஜ் பைனான்ஸ்…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்று மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் கிராம நிர்வாக அலுவலர் சக்தி குமார் சமயபுரம் அருகே வெங்கங்குடி பகுதியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில்…
Read More...

திருச்சியில் தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது

திருச்சி தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு. 4 வாலிபர்கள் கைது. திருச்சி காஜா பேட்டை மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சிவக்குமார் என்கிற மூக்கன் ( வயது 29 ).இவர் காந்தி மார்க்கெட்டில்…
Read More...

இருசக்கர வாகனத்தில் சென்ற திருச்சி பாஸ்போர்ட் அலுவல பெண் ஊழியரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.

திருச்சி, கேகே நகா் அருகேயுள்ள கக்கன் காலனியைச் சோந்தவா் நடராஜன் மனைவி ஷீபா (வயது 32). திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலக ஊழியரான இவா் செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி மன்னாா்புரம் பகுதி உணவகத்துக்கு மகனுடன் சென்றுவிட்டு…
Read More...

திருச்சியில் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே ஆட்டைய போட்ட பலே ஆசாமிக்கு வலை.

திருச்சி கே.கே. நகர் கே சாத்தனூர் பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த செல்வம். இவர் சென்னை பரங்கி மலையில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் குடும்பத்தினர்…
Read More...

பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிடும் மர்ம பெண். குடியிருப்பு வாசிகள் அச்சம்

விராலிமலை பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு வரும் மர்ம பெண்ணால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.சிசிடிவி காட்சி பதிவில் பதிவான காட்சியை கொண்டு மர்ம பெண்ணை கண்டுபிடுத்து போலீஸார் நடவடிக்கை மேற்கொள்ள…
Read More...