Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருட்டு

திருச்சி: ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது. 800 கிலோ அரிசியுடன் கார் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய இருவரைப் போலீஸாா் கைது செய்து, 800 கிலோ அரிசி மற்றும் காா் உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்…
Read More...

திருச்சி மேலப் புலி வார்டு ரோட்டில் அமைந்துள்ள புத்தகக் கடையை உடைத்து பணத்தை திருடிய 3 சிறுவர்கள்…

திருச்சி மேலப் புலி வார்டு ரோட்டில் அமைந்துள்ள புத்தகக் கடையை உடைத்து பணத்தை கொள்ளையடித்த 3 சிறுவர்கள் கைது - பணம் பறிமுதல். திருச்சி மேலப் புலிவார்டுரோடு தமிழ்ச் சங்கம் கட்டிடத்தில் புத்தக கடைகள் உள்ளது. இதில் முத்து…
Read More...

திருச்சி பெல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பெண்ணிடம் ரூ.1.61 கோடி ரூபாய் ஆன்லைனில்…

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற பெல் பெண் அதிகாரியிடம் 1.61 கோடி ரூபாய் நூதன மோசடி . சைபர் கிரைம் போலீசார் விசாரணை. திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் ரோடு சாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் இவரது மனைவி தேவகி (வயது…
Read More...

திருச்சி கோட்டை காவல் நிலையம் அருகே சாக்கு மூட்டையில் மூதாட்டியின் பிணம் . நகைக்காக கொன்ற பிரபல…

திருச்சி கோட்டை காவல் நிலையம் அருகே ரயில்வே ஊழியரின் தாய் நகைக்காக அடித்துக் கொலை. ஜவுளிக்கடை ஊழியர் கைது -நகை பறிமுதல் திருச்சி சூப்பர் பஜாரில் ரயில்வே ஊழியரின் தாய் நகைக்காக கொலை செய்யப்பட்டு, உடலை சாக்கில்…
Read More...

திருச்சி: செல்போன் டவரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் திருட்டு .

திருச்சி மேலக்கல் கண்டார் கோட்டை செல்போன் டவரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் திருட்டு. திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பனகல் தெரு பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் 2001ல்…
Read More...

திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களின் வீடியோ, படங்கள்…

திருச்சி கோட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களின் வீடியோ வெளியாகி 2 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் பிடிப்படவில்லை .
Read More...

திருச்சியில் நடந்து சென்ற பெண்ணின் 5 பவுன் தாலியை பைக்கில் வந்த இருவர் பறித்து சென்றனர் .

காந்தி மார்க்கெட் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு. மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிக்கு வலை வீச்சு . திருச்சி தாராநல்லூர் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் நரேன் . இவரது மனைவி கீர்த்தனா…
Read More...

பல்லடம் படுகொலைகள் . தமிழகத்தில் பாவரியா ஊடுருவல்? டி.ஐ.ஜி ஜாங்கிட் போன்று மீண்டும் ஒர் அதிகாரி…

தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் படுகொலைகள், தமிழ்நாட்டில் மீண்டும் பாவரியா கொள்ளையர்கள் களம் இறங்கியிருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், ஒரே…
Read More...

பாலக்கரையில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

பாலக்கரை கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு. திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் கலைக்கோவன் (வயது 29) இவர் திருச்சி சங்கிலியாண்ட புரம் குமரன் ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில்…
Read More...

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம். திருச்சி மேலசிந்தாமணி, பாலாஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ஈ.பி.ரோட்டில் வளையல், விளையாட்டு பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை…
Read More...