Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தஞ்சாவூர்

பல கோடி மோசடி புகார். 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது.

பல கோடி ரூபாய் மோசடி செய்து இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தஞ்சை டிரான்ஸ்போர்ட் உரிமையாளரின் சகோதரர் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர்…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல்…

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் துவக்கி வைத்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம்…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் ரத்ததான…

தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் துவக்கி வைத்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படி, தஞ்சை பான்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் சர்க்கரை நோய் பிரச்சினையால் பெண் அதிகாரி மூச்சு திணறி சாவு.

திருவரங்கத்தில் சர்க்கரை நோய் பிரச்சினையால் பெண் அதிகாரி மூச்சு திணறி சாவு திருவரங்கம் ரெங்காநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி லோகேஸ்வரி ( வயது 60 )இவர் தஞ்சையில் ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனராக பணிபுரிந்து…
Read More...

திருச்சி: மணல் குவாரிக்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டர், எஸ்பி கார் முற்றுகையால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் கூகூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் அரசு மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக சமூக ஆர்வலர் சண்முகம், பாரதி மோகன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
Read More...

திருச்சி ஹாக்கி அகாடமி சார்பில் மண்டல அளவிலான சிறுவர் ஹாக்கி போட்டி.

திருச்சி ஹாக்கி அகாதெமி சாா்பில் மண்டல அளவிலான சிறுவா் ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. திருச்சி ஹாக்கி அகாதெமி சாா்பில் மண்டல அளவிலான சிறுவா் ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில்…
Read More...

மெகா சைஸ் காலண்டர் பரிசளித்த திருச்சி எம்.கே.குமாரை பாராட்டிய டிடிவி தினகரன்.

சென்னையில் நடைபெற்ற அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு திருச்சி மாநகர், மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர்…
Read More...

ஐயரீஸ்வரர் கோயில் கல் தூண்களை பாதுகாக்க இந்து சமய அறநிலைத்துறைக்கு வழக்கறிஞர் கிஷோர் குமார்…

கலைநயமிக்க கல்தூண்களை கந்தர்வகோலம் செய்யும் திருவையாறு ஐயரீஸ்வரர் கோவில் நிர்வாகம். நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலைத்துறை, வழக்கறிஞர் கிஷோர் குமார்.திருவண்ணாமலை தெற்கு கட்டை கோபுர பாதுகாப்பிற்காக, கோபுரத்திலுள்ள…
Read More...

திருச்சி இலங்கை இடையே புதிய விமான சேவை டிசம்பர் 8 முதல் தொடக்கம்.

டிசம்பர் 8 ஆம் தேதி முதல் திருச்சி-இலங்கை இடையே புதிய விமான சேவை தொடக்கம். திருச்சி இலங்கை இடையே டிசம்பர் 8ஆம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்பவுள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா,…
Read More...

தேவரின் 115 வது ஜெயந்தி விழா:திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக. அமைப்புச் செயலாளர் டி. ரத்தினவேல், மாநில…
Read More...