Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி: இன்றைய அரை இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தீர்ப்பளிக்கும் நடுவர் நியமனம்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இன்று செவ்வாய்க்கிழமை பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை துபாயில் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான நடுவர்களை தற்போது ஐசிசி அறிவித்திருக்கிறார்கள். அதில் களத்தில் ரிச்சர்ட் லில்லிங் ஒர்த் மற்றும்…
Read More...

புலியுடன் போராடி தனது விவசாயி எஜமானை காப்பாற்றி உயிரிழந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் .

வளர்ப்பு பிராணிகளில் நன்றியுள்ளது நாய் என்பார்கள். இதற்கு சிறுவயதில் இருந்து நாம் எத்தனையோ உதாரணங்களை கேள்விப்பட்டு வந்து இருக்கிறோம். ஆனால் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் எஜமான் ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்ட்…
Read More...

கர்நாடகவில் உள்ள மகாவிஷ்ணு சிலைக்கு, திருச்சியில் இருந்து, 45 அடி நீளம் கொண்ட மெகா சைஸ் வெட்டிவேர்…

திருச்சி: கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலைக்கு, திருச்சியில் இருந்து, 45 அடி நீளம் கொண்ட மெகா சைஸ் வெட்டிவேர் மாலை அனுப்பி வைக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் ஏஜிபுராவில் கோதண்டராமசாமி பெருமாள் கோவில் உள்ளது. இந்த…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் .

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ ‘ஹைட்ரோ’ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் விலை…
Read More...

வாகனங்களில் இனி இவற்றை செய்தால் மெக்கானிக்குகள், கார் டெக்கரேட்டர்ஸ் , ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்கள்…

இந்தியாவில் வாகனங்களை பலர் சட்ட விரோதமான முறைகளில் மாடிஃபிகேஷன் செய்து வருகின்றனர். அளவுக்கு அதிகமான முறையில் ஒலி எழுப்பும் சைலென்சர்களை இரு சக்கர வாகனங்களில் பொருத்தி கொள்வது, தடை செய்யப்பட்ட கருப்பு ஸ்டிக்கர்களை கார்களில் ஒட்டி…
Read More...

இவவச கூகுள் பே சேவை நிறுத்தம்.பணப்பரிமாற்ற சேவையில் என்னென்ன மாறும்….

இந்தியாவில் இலவச யுபிஐ பேமெண்ட் (Free UPI Payment) சகாப்தமானது நிச்சயமாக முடிவுக்கு வரும் என்று தெரியும் ஆனால் அது இவ்வளவு வேகமாக வரக்கூடாது. அப்படி ஒரு வேலையைத்தான் - இந்தியாவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் கூகுள் பே (Google…
Read More...

தனியார் மயமாக்கலை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துணைப் பொது செயலாளர்…

திருச்சி: தனியார் மயமாக்கலை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது. ரயில்வே தனியார் மையத்தை உடனடியாக நிறுத்திட வேண்டும், அவுட்சோர்சிங் ஆட்குறைப்பு முயற்சிகளை…
Read More...

திருச்சியில் 403 கோடி ரூபாய் செலவில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா.டைடல் பார்க்கில் அமைய உள்ள…

திருச்சியில் ரூ.403 கோடி  செலவில் கட்டப்பட உள்ள டைடல் பார்க் . இன்று தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார் . தமிழக அரசு மாநிலத்தை தொழில் செய்ய உகந்த மாநிலமாக மாற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சாலை…
Read More...

சமஸ்கிருதத்தை வளர்க்கவே ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. திருச்சியில் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அணி மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை இணைந்து சமூக நல்லிணக்க மிலாது விழா மற்றும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவை நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…
Read More...

10 ரூபாய் நோட்டு ரூ.6.90 லட்சத்துக்கு ஏலம். தந்தையின் டிரங் பெட்டியில் இருந்த பழைய 500 ரூபாய்…

நெட்டிசன் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முந்தைய ரூபாய் நோட்டு ஒன்றை தனது தந்தையின் டிரங் பெட்டியில் கண்டுபிடித்துள்ளார். அது என்ன மதிப்பு இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட அவர் அதைப் போட்டோ எடுத்து இணையத்தில்…
Read More...