Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ஆர்ப்பாட்டம்

திருமாவளவன் எம்.பி.க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்…

திருமாவளவன் எம்.பி.க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம். திருச்சியில் இன்று நடைபெற்றது . விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்…
Read More...

திருச்சியில் 50-வது நாளாக தொடரும் அரசு போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம்.

திருச்சியில் 50-வது நாளாக தொடரும் அரசு போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம். 1.4.2003 -க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். 23 மாதகால ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.…
Read More...

திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு விடுதி வசதி வேண்டி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கையெழுத்து…

திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு இன்று வரை விடுதி வசதி ஏற்படுத்தப்படாமல் இருப்பது மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையை மாற்றி,…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் செல்வப் பெருந்தகை உருவப்படத்தை செருப்பால் அடித்து நடைபெற்ற…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவமதித்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் திருச்சி அருணாச்சலம் மன்றம் அருகே எடப்பாடி உருவப்படத்தை செருப்பால் அடித்த காங்கிரஸ் நிர்வாகிகளை கைது செய்யக்கோரியும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

செல்வ பெருந்தகையை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன…

செல்வ பெருந்தகையை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் , முன்னாள் பாராளுமன்ற ப.குமார் அவர்களின் நல் வழிகாட்டுதல் படி, …
Read More...

திருச்சியில் .இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் விச்சு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி…

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More...

திருச்சி.கலெக்டர் அலுவலகம் அருகே 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை…

திருச்சி.கலெக்டர் அலுவலகம் அருகே 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கத்தின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் 16 அம்ச…
Read More...

விஷ வாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் மரணம்; கம்யூனிஸ்ட் போராட்டத்தால் சுமுக முடிவு.

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று முன்தினம் பாதாள சாக்கடை குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா கன்ஸ்ட்ரக்சன் ஒப்பந்த பணியாளர் சேலம் மாவட்டத்தை…
Read More...

திருவானைக்கோவிலில் அம்மா பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் சுரேஷ் தலைமையில் துண்டு…

அம்மா பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் ஜி.ரமேஷ் ஏற்பாட்டில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, திருவானைக்கோவில், கடைவீதியில் விடியா தி.மு.க ஆட்சியின் அவலங்களை எடுத்து உரைக்கும் வகையில் துண்டு…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பாலை தரையில் கொட்டி வீணாக்கி விளம்பரம்…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பாலை தரையில் கொட்டி வீணாக்கிய விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு . தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலதலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பலர்…
Read More...