Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மருத்துவம்

திருச்சி மலைக்கோட்டை இன்னர் வீல் சங்கம் சார்பில் 4 நாள் இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்.

திருச்சி மலைக்கோட்டை இன்னர் வீல் சங்கத்தின் தலைவி கவிதா நாகராஜன் ஏற்பாட்டில், மாபெரும் மார்பக புற்று நோய் பரிசோதனை முகாம் திருச்சி தென்னூரில் உள்ள இந்து மிஷன் மருத்துவமனையில் நடைபெற்று வந்தது. உலக சாதனை முயற்சியாக திட்டமிடப்பட்ட…
Read More...

அகில இந்திய எலும்பு முட்டு தினம். இந்திய, திருச்சி எழும்பு முறிவு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இலவச…

அகில இந்திய எலும்பு மூட்டு தினத்தையொட்டி திருச்சியில் இலவச மருத்துவ முகாம். இந்திய எலும்பு முறிவு மற்றும் திருச்சி எலும்பு முறிவு மருத்துவர்கள் சங்கம் சார்பில் அகில இந்திய எலும்பு மூட்டு தினத்தை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி…
Read More...

திருச்சியில் இந்த ஆண்டு சித்த மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்படும் அமைச்சர் கே.என். நேரு உறுதி.

திருச்சியில் இந்த ஆண்டு சித்த மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்படும் அமைச்சர் கே.என். நேரு உறுதி. அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக…
Read More...

ஒன்றரை வயது குழந்தையின் துண்டிக்கப்பட்ட பாதம் இணைக்கப்பட்டது. உலக அளவில் சிறந்த அறுவை…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆரியபடைவீடு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் மற்றும் தீபா தம்பதியினர். கடந்த 2020 ஆம் ஆண்டு சதீஷ் மற்றும் தீபா தம்பதியினர் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை…
Read More...

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சிறப்பு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம்.

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் சிறப்பு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம்  மற்றும் திருச்சி மாவட்ட பொது சுகாதார பணித்துறையுடன்  இணைந்து கோவிட்-19 சிறப்பு கொரோனா மூன்றாம் தவணை…
Read More...

சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை, திருச்சியில் முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கும் மாநாடு.:டாக்டர்…

சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள அருண் ஓட்டல் சுமங்கலி மஹாலில் வருகின்ற 16.7.2022 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அனைத்திந்திய சித்த…
Read More...

திருச்சி மதுரம் மருத்துவமனையில்புதிய மருத்துவ பிரிவுகள் தொடக்கம்.

திருச்சி மதுரம் மருத்துவமனையில் புதிய மருத்துவப் பிரிவுகள் தொடக்கம். திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரி எதிர்புறம் மதுரம் மருத்துவமனை அமைந்துள்ளது. 145 வருடங்களுக்கும் மேலாக ஐந்து தலைமுறைகளாக மருத்துவ சேவை செய்துவரும் மதுரம்…
Read More...

பொதுமக்கள் புகாருக்கு உடனடி தீர்வு.திருச்சி அரசு மருத்துவமனை புதிய டீன் நேரு பேட்டி.

பொதுமக்கள் புகாருக்கு உடனடி தீர்வு . திருச்சி அரசு மருத்துவமனை புதிய டீன் டாக்டர் நேரு பேட்டி. திருச்சி கி. ஆ.பெ மருத்துவக் கல்லூரி முதல்வராக டாக்டர் நேரு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் புத்தூர் மகாத்மா காந்தி அரசு…
Read More...

வெளிநாட்டு தரத்தில் திருச்சி காவேரி மருத்துவமனையில் மூளைக் கட்டி அறுவை சிகிச்சை செயல் இயக்குனர்…

திருச்சி காவேரி மருத்துவமனையில் உலக மூளைக்கட்டி தினத்தை முன்னிட்டு அதன் செயல் இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:- மூளையில் ஏற்படும் கட்டிகள் தற்போதைய காலகட்டத்தில் முழுமையாக…
Read More...

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் புகையிலை விழிப்புணர்வு வாகனத்தை மேயர் அன்பழகன்…

புகையிலையை உபயோகப்படுத்துவதால் நுரையீரல், சிறுநீரகம், பித்தப்பை, கணையம் வயிற்றில் புற்றுநோய் ஏற்படலாம். உலக சுகாதார அமைப்பு ஆண்டுதோறும் மே 31-ஆம் தேதியை உலகபுகையிலை தினமாக கடைப்பிடித்து வருகிறது. இதையொட்டி ஹர்ஷமித்ரா மருத்துவமனை…
Read More...