Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி

திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக பெண்கள் தின விழா.

திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக பெண்கள் தினம் நேற்று வியாழக்கிழமை 12.03.2026 நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மாதாரசி ஸ்டெல்லா மேரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.…
Read More...

திருச்சி மாவட்டம், முசிறி கோட்டத்தின் புதிய டிஎஸ்பியாக என். முத்துக்குமாா் பொறுப்பேற்றாா்.

திருச்சி மாவட்டம், முசிறி கோட்டத்தின் புதிய டிஎஸ்பியாக என். முத்துக்குமாா் நேற்று வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.கரூா் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்த இவா், முசிறிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு, முசிறி டிஎஸ்பியாக…
Read More...

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனைக்கு…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை 24x7  மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 24 மணி நேர இரத்த சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. மார்ச் 12 உலக சிறுநீரக தினத்தை…
Read More...

திருச்சியில் குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் கணவன் தூக்கு போட்டு சாவு.

திருச்சி:குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் கணவன் தூக்கு போட்டு சாவு.திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் பரிதாபம். திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.இவரது மகன் மாரிமுத்து (வயது 52).…
Read More...

திருச்சியில் கேஸ் பங்குகள் மூடப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை.நீண்ட வரிசையில் கேஸ் ஆட்டோக்கள்…

அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக -திருச்சியில் கேஸ் பங்குகள் மூடப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை. கேஸ் தட்டுப்பாடு காரணமாக திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் ஒரு சில கேஸ் பங்குகள்…
Read More...

புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் இன்று குட்டி குடித்தல் திருவிழா.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…

மாசித் திருவிழா கோலாகலம்: புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் இன்று குட்டி குடித்தல் திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் இன்று…
Read More...

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் சாதிவாரி கணக்கெடுப்பு…

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த கோரியும் தமிழக வெற்றி கழகத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு. ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு…
Read More...

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருமணங்கள் ரத்து செய்யப்பட்டு வருவதாக திருமண வீட்டார்,மண்டப…

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயு (LPG) விநியோகம் பாதிக்கப்பட்டு, சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் அன்றாடம் உணவு சமைப்பதற்கு அத்தியாவசிய தேவையான…
Read More...

திருச்சி உறையூரில் தீபாவளி சீட்டு நடத்தி பல கோடி மோசடி.ஆதாரங்களுடன் புகார் அளிக்க பொருளாதார…

திருச்சி உறையூர் கீழகல்நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் தங்கம், இவர் பல வருடங்களாக தீபாவளி பண்டு சீட்டு, ஏலசீட்டு, மாதாந்திர சிறப்பு சிறு சேமிப்பு திட்டம் மற்றும் தீபாவளி தங்கநகை சிறப்பு சிறுசேமிப்பு திட்டம் என பல வகையான சீட்டு நடத்தி…
Read More...

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருச்சியில் உணவு வகைகள் விலை உயர்வு.விறகுகளுக்கு மாறிவரும்…

திருச்சி மாநகரில் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, உணவகங்கள் பலவும் விறகு அடுப்புக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.ஈரான் - இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போா் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டு…
Read More...