Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

திருச்சியில் அரசு மருத்துவமனை அருகே போதை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

திருச்சியில் அரசு மருத்துவமனை அருகே போதை பொருட்கள் விற்ற 3 பேர் கைது திருச்சி எம்ஜிஆர் சிலை எதிரே உள்ள குமுமிக்கரை பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு…
Read More...

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி தென்னூர் பகுதி சார்பில் தவெக தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு…

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி தென்னூர் பகுதி சார்பில் கட்சியின் தலைவர் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தென்னூர் குத்பிஷா நகரில் நடந்த விழாவிற்கு பகுதி செயலாளர் தென்னூர் டி.…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு

எடமலைப்பட்டி புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு . மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு . திருச்சி பிராட்டியூர் காவேரி நகர் பகுதியியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 42 ) இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு…
Read More...

அதிமுக சாதனைகளை விளக்கி திருச்சி மாநகர்,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில்…

அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கி திருச்சி மாநகர்,மாவட்ட ஜெயலலிதா பேரவை ஏற்பாட்டில் திருச்சி பெரிய கடைவீதி பைரவர் கோவில் பகுதியில் உள்ள பெரிய கம்மாள தெரு வியபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
Read More...

திமுக தலைமையிலான கூட்டணியில் 8 ஆண்டுகளாக உறுதியாக உள்ள எங்களுக்கு 12 சீட்டுகள் வேண்டும்,…

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது :-…
Read More...

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தின கொண்டாட்டம் . நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு.

திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தினம் கொண்டாட்டம். உலக யோகா தினத்தை முன்னிட்டு மாண்புமிகு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நேற்று (21/6/2025) சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி 7.40 மணி வரை திருச்சிராப்பள்ளி…
Read More...

திருச்சியில் ஆர்.கே ராஜா தலைமையில் தங்க தேர் இழுத்து தவெக தலைவர் விஜய் பூரண நலத்துடன் மக்கள்…

திருச்சியில் ஆர்.கே ராஜா தலைமையில் தங்க தேர் இழுத்து தவெக தலைவர் விஜய் பூரண நலத்துடன் மக்கள் பணியாற்ற வேண்டுதல். தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜயின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீ அருள்மிகு…
Read More...

திருச்சியில் ஆட்டோ திருடிய இரண்டு பேர் கைது.

திருச்சியில் ஆட்டோ கடத்தல் 2 பேர் கைது. திருவறும்பூர் வேங்கூர் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29) இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒட்டல் அருகில் தனது…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு பல லட்சம் நஷ்டமாக இவர் மாதம் மாதம் யார் யாரிடம் எவ்வளவு மாமுல் வாங்குகிறார்…

திருச்சி மண்டலம் 2 வார்டு 32 இல் பணியாற்றி வரும் துப்புரவு மேற்பார்வையாளர் பழனியின் மகன் வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு கூறப்பட்டுள்ள தகவல்கள் கீழ் வருமாறு :- நான் திருச்சிராப்பள்ளி மாநாகராட்சி வார்டு குழு…
Read More...

திருச்சியில் ஜி ஸ்கொயர் அறிமுகம் செய்த வீடு கட்டி குடியேற வில்லா வீட்டு மனைகள் அறிமுகம்.

திருச்சியில் ஜி ஸ்கொயர் அறிமுகம் செய்த வீடு கட்டி குடியேற வில்லா வீட்டு மனைகள் அறிமுகம் திருச்சியில் இந்தியாவின் முன்னனி நிறுவனமான ஜி. ஸ்கொயர் நிறுவனம் வில்லா வீட்டு மனைகள் எந்த எந்த பகுதியில் உள்ளது. தாங்கள் நிறுவனம் விற்பனை…
Read More...