Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

திருச்சியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல சிந்தாமணி பகுதியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குறை பிரசவ சிசுவை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில்…
Read More...

திருச்சியில் இன்று மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் முழு விவரம் .

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமைசில இடங்களில் பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படவுள்ளது . திருவெறும்பூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட போலீஸ் காலனி , காவேரி நகர் , சிலோன் காலனி , அண்ணா நகர் . பிள்ளையார்…
Read More...

மறை மாவட்ட சொகுசு அறையில் இளம் பெண்ணுடன் தங்கியிருந்த அருட்தந்தை. கையும் களவுமாக சிக்கிய பரபரப்பு…

தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இல்ல வளாகத்தின் ஒரு பகுதியில் டி எம் எஸ் எஸ் எஸ் (TMSSS) என அழைக்கப்படும் தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோசியல் சர்வீஸ் சொசைட்டி கட்டிடம் உள்ளது. இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் அதன்…
Read More...

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவை மதிக்காத காவல்துறை அதிகாரிகள்

கடந்த மாதம் இறுதியில் திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் முதல் சப் இன்ஸ்பெக்டர்கள் வரை 288 நபர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் செய்தி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார்.…
Read More...

திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள்…

திருச்சியில் உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது . உத்திர பிரதேசத்தில் வாரணாசி மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான மின் துறையை…
Read More...

திருச்சி புத்தூரில் இன்று மெடிக்கல் ரேப் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாப பலி.

திருச்சி புத்தூரில் இன்று மெடிக்கல் ரேப் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாப பலி. போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். (வயது 45). மருந்து…
Read More...

திருச்சி ஜோன் ஆஃப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் முதலிடம் பிடித்த தியா கண்ணாவுக்கு குவியும் பாராட்டு.

திருச்சி மாவட்டம் அதவத்தூரில் செயல்பட்டு வரும் சென்ட் ஜோன் ஆப் பார்க் கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியில் முதல் இடம் பிடித்த தியா கண்ணா கணக்கு பாடப்பிரிவில் A+ மதிப்பெண்களும் தமிழ்,…
Read More...

தமிழக ஆளுநர் ஆர் என். ரவி நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை.2 நாள் கோவில்களில்…

தமிழக ஆளுநர் ஆர் என். ரவி நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை. திருவரங்கம், திருவானைக்காவல் கோவில்களில் வழிபாடு நடத்துகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை (மே 29 - ந் தேதி) திருச்சி வருகை…
Read More...

திருச்சி ஊராட்சி மன்ற தலைவரும், தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளருமான சன்னாசிப்பட்டி பாரதிதாசன் மீது…

திருச்சி மாத்தூர் கிராமம் சன்னாசி பட்டியை சேர்ந்த முத்து கருப்பு உடையார் என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 67) இவர் திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் மாத்தூர் கிராமத்தில் சர்வே எண் 187 உள் பிரிவு எண் 14B2A2 பட்டா…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் 2வது மனைவி இறந்த துக்கத்தில் 65 வயதுக்காரர் தற்கொலை.

திருச்சி அரியமங்கலத்தில் 2வது மனைவி இறந்த துக்கத்தில் 65 வயதுக்காரர் தற்கொலை. திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மனைவிகள் உள்ளனர்.முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள்.…
Read More...