Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி ராம்ஜி நகரில் 14 கிலோ கஞ்சாவுடன் 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது.

திருச்சி மாவட்டத்தில் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் ராம்ஜிநகர் காவல் ஆய்வாளர் அழகுராமு தலைமையிலான போலீசார் ராம்ஜி நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன…
Read More...

பணம் வாங்கிக்கொண்டு பதவி வழங்கிய திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி…

திருச்சி அதிமுக வடக்கு மாவட்டம் மற்றும் மாநகர் மாவட்டம் முழுவதும் பி சி ஆர் வழக்கு உள்ளவரிடம் பணம் பெற்றுக் கொண்டு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பதவி அளித்ததாக கூறி ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . அந்த…
Read More...

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கழுத்தை நெறித்து தண்ணீரில் அமுக்கி கொடூரமாக கொலை செய்த 2 பேருக்கு வலை .

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பெருமாளகரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சுதா (வயது 38). இவர் பாண்டவையாறு அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு வந்த பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 28),…
Read More...

பொன்மலையில் பெண் துப்புரவு பணியாளரை கத்தியால் குத்திய.துப்புரவு தொழிலாளி கைது .

பொன்மலையில் பெண் துப்புரவு பணியாளரை கத்தியால் குத்திய.துப்புரவு தொழிலாளி கைது . திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் சகாய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 48) இதேபோன்று பொன்மலை பகுதி சகாய மாதா கோவில் தெருவை…
Read More...

திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா,போதை மாத்திரைகளுடன் 2.பேர் கைது.

திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா,போதை மாத்திரைகளுடன் 2.பேர் கைது . திருச்சி கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ரெயில் நிலையம் சாலையில் பேட்மிட்டன் மைதானம் அருகில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்பட்டு வருவதாக…
Read More...

திருச்சி பொன்மலையில் கத்தியை காட்டி மிரட்டிய பணம் கேட்ட ரவுடி கைது .

திருச்சி பொன்மலையில் கத்தியை காட்டி மிரட்டிய பணம் பறித்த ரவுடி கைது . திருச்சி கீழக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32 )இவர் பொன்மலை பூங்கா அருகில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திருச்சி மேல கல்கண்டார்…
Read More...

முதலாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த செவிலியர் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறை.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குளித்தலை செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை காவேரி…
Read More...

பெண் காவலரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட எஸ்ஐ பணியிட மாற்றம் . வேலியே வேலியை மேய்ந்தால்?’

விருதுநகர் மாவட்டம் ஆமந்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முதல் நிலை பெண் காவலர் ஒருவரை தனது வீட்டிற்கு வர சொல்லி கட்டி பிடிக்க அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் காவலர் அவளை தள்ளிவிட்டு தப்பித்து உள்ளார். இது நடந்து…
Read More...

திருச்சியில் கடன் தொல்லையால். மற்றும் வயிற்று வலியால் இருவர் தற்கொலை .

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இரண்டு பேர் தூக்கு மாட்டி தற்கொலை போலீசார் விசாரணை திருச்சி கீழ சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன் இவரது மனைவி முத்து சூர்யா (வயது 35) இவர் வயிற்று வலியால்…
Read More...

திருச்சி மத்திய சிறை ஆயுள் கைது திடீர் சாவு

திருச்சி மத்திய சிறை ஆயுள் கைது திடீர் சாவு போலீசார் விசாரணை புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் குமரப்பன்வயல் பகுதியை சேர்ந்தவர் நாதன் (வயது 70) இவர் கடந்த 30.10.2023ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம்…
Read More...