Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு அருகே கேட்பாரற்று இருந்த 8 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் .

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு அருகே கேட்பாரற்று இருந்த 8 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு திடீர் நகர் அருகே 5 இருசக்கர வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாமல் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது…
Read More...

ஸ்ரீரங்கம் கோவில் கண்காணிப்பாளாரின் டூவீலரை திருடிய மர்ம ஆசாமி.

ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவில் கண்காணிப்பாளாரின் இரு சக்கர வாகனம் திருட்டு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு. திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் பராந்தாம கண்ணன் (வயது 52). இவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கண்காணிப்பாளராக…
Read More...

உறையூரில் மனைவி, மகளை தாக்கிய கணவன் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.

திருச்சி உறையூரில் மனைவி, மகளை தாக்கிய கணவன் கைது. திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 26). இவரது மனைவி ஜனனி (வயது 23. ) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். உதயகுமார் அடிக்கடி தனது…
Read More...

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் போலீசாரின் அதிரடி சோதனையில் ஸ்மார்ட் வாட்ச்,மோடம்…

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஸ்மார்ட் வாட்ச்,மோடம் செல்போன்கள் பறிமுதல் . திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் சிறை உள்ளது. இதில் வெளிநாடுகளில் பல்வேறு குற்ற…
Read More...

மனைவியுடன் உல்லாசமாக இருந்தபோது அழுததால் ஒரு வயது குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர தந்தை.

திருவனந்தபுரத்தில் ஒரு வயது ஆண் குழந்தை இகான், தந்தையாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அதிரவைக்கும் பல உண்மைகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கைதான தந்தை ஷிஜின் ஒரு கொடூரமான குற்றப் பின்னணி கொண்டவர் என்பது விசாரணையில்…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது .ஒருவர் தப்பி ஓட்டம்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது . திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டிப்பட்டி பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எடமலைப்பட்டி…
Read More...

திருச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து ஜி பே…

திருச்சி பருப்பு கார தெருவில் எம்ஜிஆரின் 109 வது பிறந்தநாள் விழா கூட்டத்தின் போது மேடை சரிந்து விழுந்தது.அதையும் மீறி அந்த பொது கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்தார் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன். இந்த நிலையில்…
Read More...

திருச்சி அம்பிகாபுரத்தில் சாக்கடைக்குள் தலை மூழ்கி பலியான வாலிபர் உடல் மீட்பு .

திருச்சி அம்பிகாபுரத்தில் சாக்கடைக்குள் தலை மூழ்கி பலியான வாலிபர் உடல் மீட்பு . அரியமங்கலம் காவல் நிலையம் போலீசார் விசாரணை.திருச்சி அம்பிகாபுரம் பகுதியில் சாக்கடைக்குள் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு அரியமங்கலம் காவல் நிலைய…
Read More...

திருச்சி ஶ்ரீரங்கத்தில் வீட்டில் விளக்கு ஏற்றிய போது தீப்பற்றி இளம்பெண் உயிரிழப்பு.

திருச்சி ஶ்ரீரங்கத்தில் வீட்டில் விளக்கு ஏற்றிய போது தீப்பற்றி இளம்பெண் உயிரிழப்பு. ஸ்ரீரங்கம் உன் காவல் நிலைய போலீசார் விசாரணை.ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு அடுக்குமாடி குடியிருப்பு குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர்.இவரது மனைவி…
Read More...

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியரை கல்லால் தாக்கிய வாலிபர்.

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியரை கல்லால் தாக்கிய வாலிபர் மீது வழக்குப் பதிவு. பாரின் உள் வாந்தி கூடாது என கூறியதால் ஆத்திரம். திருச்சி ஜெயில் கார்னர் பென்சனர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வில்லியம்ஸ்.இவரது…
Read More...